Worksheetsநன்னெறிக் கல்வி (ஊக்கமுடைமை)
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பள்ளிப் பாடங்களை உடனுக்குடன் செய்து முடித்துவிட்டால் ________.
a)
ஆசிரியர் நம்மைப் பாராட்டுவார்.
b)
ஆசிரியர் திட்டுவார்
c)
ஆசிரியர் கோபித்துக் கொள்வார்
2.
தேர்வுக்கு ஊக்கமுடன் பாடங்களை மீள்பார்வை செய்தால் _____________
a)
குறைந்த மதிப்பெண்கள் எடுக்கலாம்
b)
அதிக மதிப்பெண்கள் எடுக்கலாம்
c)
நேரம் விரையமாகும்
3.
பள்ளி நண்பர்களுக்கு உதவுவதால் _____
a)
அம்மாவிடம் திட்டு கிடைக்கும்
b)
சோர்ந்து விடுவோம்
c)
நட்பு வளரும்
4.
பள்ளியில் நடைபெறும் கூட்டுப்பணியில் ஈடுபடுவதால் ____________
a)
சண்டைகள் ஏற்படும்
b)
ஒற்றுமை வளரும்
c)
விடுமுறை கிடைக்கும்
5.
பள்ளியினரோடு இணைந்து பரிசளிப்பு விழாவிற்கு நாற்காலி அடுக்கினால் _______
a)
நேரத்தைச் சிக்கனப் படுத்தமுடியும்
b)
தூக்கம் வரும்
c)
வீட்டிற்குச்சென்றுவிடுவேன்
100 %
