WorksheetsGrade-03 சுற்றாடல்
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
இலங்கை சுதந்திரமடைந்த ஆண்டு
a)
1956
b)
1978
c)
1948
d)
1973
2.
எந்தப் பிராணி உடலில் உராயும் போது வேதனை ஏற்படும்?
a)
தும்பி
b)
கறையான்
c)
மயிர்கொட்டி
d)
கரப்பான்
3.
சரி(✅),பிழை(❎) இடுவோம்.
a)
எம்மை ஆசிரியர் நல்ல பிள்ளை எனப் பாராட்டும் போது மகிழ்ச்சி ஏற்படும்
b)
தாயும்,தந்தையும் எமக்கு நல் வாழ்வுக்கான நற்பண்புகளை சொல்லித் தரும் போது மிகவும் நல்லவராக இருப்பர்.
c)
தாய்,தந்தை,ஆசிரியர்,அதிபர்,மதகுருமார்கள் ஆகியோர் எமக்கு நல்வாழ்வுக்கான சட்டதிட்டங்களைப் போதிப்பர்
d)
நாம் வகுப்பறையில் நல்வாழ்வுக்கான சட்டதிட்டங்களைப் எப்போதும் கடைப்பிடிப்போம்
4.
தேசிய கீதத்தை தமிழ்மொழியில் மொழி பெயர்த்தவர்
a)
CWW. கன்னங்கரா
b)
மு.நல்லதம்பி்ப் புலவர்
c)
ஆனந்த சமரக்கோன்
5.
சிங்களவர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று
a)
இட்லி
b)
லட்டு
c)
பாற்சோறு
d)
தொதல்
100 %
