NEW
Font size
S
M
L
XL
Worksheetsபொருள் அறிவோம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நித்திலம் இச்சொல்லின் பொருள் என்ன?
a)
முத்து
b)
பவளம்
c)
வைரம்
d)
தங்கம்
2.
கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள்
a)
சந்திரன்
b)
விண்மீன்
c)
சூரியன்
d)
நெற்கதிர்
3.
தகுதி இச்சொல் உணர்த்தும் பொருள்
a)
தரம்
b)
கரம்
c)
வரம்
d)
மரம்
4.
நண்பர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல்
a)
அயலவர்கள்
b)
பகைவர்கள்
c)
சகோதரிகள்
d)
வீரர்கள்
5.
பணி இச்சொல் உணர்த்தும் பொருள்
a)
வேளை
b)
வாலை
c)
வேலை
d)
வாளை
6.
முயற்சி இச்சொல்லின் பொருள்
a)
ஆக்கம்
b)
இயக்கம்
c)
இடைவிடாத உழைப்பு
d)
பக்கம்
7.
ஆன்றோர் இச்சொல்லின் பொருள்
a)
பெற்றோர்
b)
சுற்றோர்
c)
பெரியோர்
d)
உற்றோர்
8.
இகழ்ச்சி இச்சொல்லின் பொருள்
a)
மகிழ்ச்சி
b)
மதிப்பு
c)
அவமதிப்பு
d)
உயர்வு
9.
உரைத்தல் இச்சொல்லின் பொருள்
a)
பாடுதல்
b)
எழுதுதல்
c)
சொல்லுதல்
d)
வரைதல்
10.
ஈதல் இச்சொல்லின் பொருள்
a)
கொடுத்தல்
b)
தடுத்தல்
c)
எடுத்தல்
d)
வாங்குதல்
Reset
