Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

tumbuhan

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கரும்பு எந்த முறையில் இனவிருத்தி செய்யும்?

a)

விதைத் துகள்கள்

b)

இலை

c)

தண்டு

d)

சிதல் விதை

2.

இவற்றில் எது தாவரங்களின் மூலம் மனிதன் பெரும் நன்மை அல்ல?

a)

சுத்தமான நீரை கொடுக்கும்

b)

சுத்தமான காற்றை கொடுக்கும்

c)

சத்துள்ள உணவைக் கொடுக்கும்

d)

வருமானத்தைக் கொடுக்கும்

3.

இதில் எந்த தாவரம் பூக்கும்

a)

பெரணி

b)

ரோஜாச் செடி

c)

நீர்ப்பாசி

d)

ஊசிலை மரம்

4.

இதில் எது பூக்காத தாவரம்

a)

பாசி

b)

புல்

c)

கள்ளிச்செடி

d)

தென்னை

5.

இதில் எந்த தாவரம் வன்தண்டு உடையது

a)

மூங்கில்

b)

பெரணி

c)

வழைமரம்

d)

அன்னாசிசெடி

6.

இதில எந்த தாவரம் மென்தண்டு உடையது?

a)

பலா மரம்

b)

ரோஜாச் செடி

c)

டுரியான் மரம்

d)

அன்னாசி செடி

7.

கிளைக்குப் பின்னால் உள்ள தாவரத்தைத் தேர்வு செய்க.

a)

செம்பருத்தி செடி

b)

வழை மரம்

c)

தென்னை மரம்

d)

நெற்பயிர்

8.

இதில் எது தாவரத்தின் இனவிருத்தி முறை அல்ல?

a)

விதைகள்

b)

நிலத்தடிதண்டுகள்

c)

உற்றுக்கன்றுகள்

d)

சூரியஒளி

9.

தாவரத்தின் இனவிருத்தி முறையைத் தெரிவுச்செய்க.

a)

விதைகள்

b)

உற்றுக்கன்றுகள்

c)

நீர்

d)

காற்று

10.

வெட்டுத்துண்டு மூலம் இனவிருத்தி செய்யும் தாவரத்தை தெரிவுச் செய்க.

a)

கரும்பு

b)

வெண்டிக்காய்

c)

வாழைமரம்

d)

பெரணி