Font size
Worksheetsகணிதம் ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 5mins
மீனாவிடம் 490 தபால்தலைகள் உள்ளன. அவள் 40 தபால்தலைகளை தன் தோழியிடம் கொடுத்தால். இப்பொழுது மீனாவிடம் எத்தனை தபால்தலைகள் உள்ளன?
450
440
530
இரண்டு பாத்திரங்களிலும் உள்ள கோலிகளின் வேறுபாட்டை கணக்கிடுக
489
599
499
சேனா 327 எழுதுகோல்களை பெட்டியிலிருந்து எடுத்து விட்டாள் மீதமுள்ள எழுதுகோல்கள் எத்தனை
550
560
650
ஒரு கூஜாவில் 267 கோலிகள் இருந்தன. அஜித் மேலும் 392 கோலிகள் உள்ளே போட்டான். இப்பொழுது கூஜாவில் எத்தனை கோலிகள் உள்ளன?
569
669
659
ராணியிடம் 134 தபால்தலைகள் உள்ளன. ஜூலியிடம் 279 தபால்தலைகள் உள்ளன. வனஜாவிடம் 81 தபால்தலைகள் உள்ளன. இந்த மூவரிடமும் உள்ள மொத்த தபால்தலைகள் எத்தனை?
494
449
484
Q பாத்திரத்தில் P பாத்திரத்தை விட 24 கோலிகள் அதிகம் உள்ளன. Q பாத்திரத்தில் எத்தனை கோலிகள் உள்ளன என்பதை கணக்கிடு.
116
124
164
அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மாணவர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
855
865
965
அம்மா 6 ஆரஞ்சு பழப்பைகளை வாங்கினார். ஒவ்வொரு பையிலும் 9 ஆரஞ்சு பழங்கள் உள்ளன. மொத்த ஆரஞ்சு பழங்கள் எத்தனை?
45
54
56
64
அருணிடம் 6 எழுதுகோல் பெட்டிகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 3 எழுத்துகள் உள்ளன. மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
18
12
16
9
5 கூடைகள் உள்ளன. ஒவ்வொரு கூடையிலும் 10 மங்குஸ்தீன் பழங்கள் உள்ளன. ஆக மொத்தம் எத்தனை பழங்கள் உள்ளன
(a)
