WorksheetsMaths learning outcomes
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கணிதப் பாடத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மொத்த கற்றல் விளைவுகள் எண்ணிக்கை
a)
81
b)
82
c)
80
d)
78
2.
இரண்டாம் வகுப்பு கணித பாடத்தில் உள்ள கற்றல் விளைவுகள் எண்ணிக்கை
a)
16
b)
12
c)
14
d)
15
3.
0-90 க்கு இடைப்பட்ட கோணம்
a)
செங்கோணம்
b)
நேர்கோணம்
c)
விரிகோணம்
d)
குறுங்கோணம்
4.
9* 8
a)
72
b)
67
c)
88
d)
92
5.
5*9
a)
45
b)
42
c)
71
d)
87
6.
90 க்கும் 180 க்கும் இடைப்பட்ட கோணம்
a)
செங்கோணம்
b)
விரிகோணம்
c)
நேர்கோணம்
7.
கடிகாரத்தில் 3 மணி என்பது எந்த கோண வகையை சார்ந்தது
a)
செங்கோணம்
b)
விரிகோணம்
c)
நிரப்பு கோணம்
8.
நான்காம் வகுப்பு கணித பாடத்தில் உள்ள கற்றல் விளைவுகள் எண்ணிக்கை
a)
17
b)
19
c)
21
9.
சதுரத்தின் உள்ள முனை புள்ளிகளின் எண்ணிக்கை
a)
4
b)
0
c)
2
d)
3
10.
தள நிரப்பியாக பயன் படாத வடிவம் எது
a)
சதுரம்
b)
வட்டம்
c)
முக்கோணம்
100 %
