wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

25 + 43 =

a)

78

b)

68

c)

48

d)

69

2.

52 + 44 =

a)

96

b)

98

c)

76

d)

69

3.

112 + 105 =

a)

207

b)

211

c)

205

d)

217

4.

நவின் 28 மிட்டாய்களும் குமார் 15 மிட்டாய்களும் வைத்திருந்தனர். இருவரிடமும் இருக்கும் மொத்த மிட்டாய்கள் எத்தனை?

a)

46

b)

43

c)

36

d)

45

5.

சிவப்பு கூடையில் 100 ஆரஞ்சு பழங்களும் பச்சை கூடையில் 55 ஆப்பிள் பழங்களும் உள்ளன. கூடையில் உள்ள மொத்த பழங்கள் எத்தனை?

a)

155

b)

105

c)

145

d)

115

6.

24 + 32 + 10 =

a)

46

b)

56

c)

66

d)

76

7.

502 + 225 =

a)

627

b)

722

c)

737

d)

727

8.

509+8=

a)

517

b)

519

c)

507

d)

518

9.

அண்ணன் நேற்று 9 தபால் தலைகளும் இன்று 16 தபால் தலைகளும் வாங்கினார். அவரிடம் இருக்கும் மொத்த தபால் தலைகள் எத்தனை?

a)

28

b)

25

c)

18

d)

22

10.

15 + 32 + 23=

a)

71

b)

69

c)

70

d)

72