Worksheetsதொடக்கநிலை 6 - எச்சங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
அவர் தனது புதல்வர்களை ___________, கடினமாக உழைத்துப் படிக்க வைத்தார்.
வேதனைப்பட்டு
சிரமப்பட்டு
என் அடுக்குமாடிக் கட்டடத்திலுள்ள மின்தூக்கியை ___________ சிலர் வந்தார்கள்.
செப்பனிட
செய்ய
படைவீரர்கள் ___________ தேசிய கீதத்தைப் பாடினார்கள்.
இணைந்து
நிமிர்ந்து
மருத்துவர்கள் நோயாளிகளை ___________ மருந்துகளை வழங்கினார்.
பரிசோதித்து
சோதித்து
அவர் ___________ பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்துவது அவருக்குப் பிடிக்காது.
பார்த்த
உபயோகித்த
அதிபர் இராணுவ அணுவகுப்பை ___________ வந்தார்.
கவனிக்க
பார்வையிட
மாறனுக்கு இமயமலையின் சிகரத்தை ___________ ஆர்வமாக இருந்தது.
தொட
காண
மாணவர்கள் ___________ ஒப்படைப்புக்கான வேலைகளைப் பிரித்துக் கொடுத்ததால், அனைவரும் அவ்வேலைகளைச் சரியாகச் செய்தார்கள்.
ஒத்திசைந்து
பங்கிட்டு
மின்சாரக் கோளாறினால் தொடர்பு ______________, அனைவரும் பிறருடன் பேச இயலாமல் துன்பப்பட்டார்கள்.
துண்டிக்கப்பட்டு
வெட்டப்பட்டு
திருமண தம்பதியினரின் பெற்றோர்கள், விருந்தினர்களை ___________ வாசலில் காத்திருந்தார்கள்.
கண்ணுற்று
வரவழைக்க
