wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி படிவம் 2 (தொகுதி 9) Pn M.Malthi

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தையல் கலையினால் ஏற்படும் நன்மைகள்

a)

தையல் கலை தொடர்பான அறிவு வளரும்.

b)

தையல் வகுப்புகள் நடத்தலாம்.

c)

புதிய வடிவில் ஆடைகளை உருவாக்கலாம்

d)

சிறுதொழில் நடத்தலாம்

2.

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

கவலைகள் உனக்கில்லை ஒப்புக்கொள்

எத்தொழில் எதுவும் தெரியாமல்

__________________________________

a)

உலகில் எதுவும் செல்லாது

b)

வேறுள இன்பமும் இருந்திடுமோ

c)

இருப்பது உனக்கே சரியாமோ

3.

முடைதல்

a)
b)
c)
4.

நெசவுத் தொழில்

a)
b)
c)
5.

இவை ஓவியர் டாக்டர் சந்திரனின் படைப்பு ஆகும்

a)
b)
c)
d)
6.

ஓவியர் டாக்டர் . எஸ். சந்திரன்
பப்ளிக் வங்கியின் பிரதான 
ஓவியராக __________முதல்____________ 
வரை இருந்தார்.

a)

1987 முதல் 1992

b)

1984 முதல் 1997

c)

1999 முதல் 2000

7.

இவை தமிழர்களின் கைவினைக் கலைப் பொருள்கள்

a)

தேர்

b)

பட்டம்

c)

சுடுமண் சிற்பங்கள்

d)

காகித பொம்மைகள்

8.

காகிதம் சார்ந்த பொருட்களான பொம்மை, முகமூடி,கூடுகள் போன்ற பொருட்களை உருவாக்குபவர்

a)

தச்சர்

b)

குயவன்

c)

பாணர்கள்

9.

கலைகள் இரு பகுப்புகளாகும்

a)

ஒப்பனைக்கலை

b)

சமையற்கலை

c)

நுண் கலைகள்

d)

பயன்கலைகள்

10.

நுண் கலை

a)

கோலக்கலை

b)

அழகுக்கலை

c)

தையல்கலை