wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் புதிர் கேள்விகள் ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

புதுப்பிக்க இயலாத சக்தி என்றால் என்ன?

a)

சூரியனிடமிருந்து கிடைக்கக்கூடிய சக்தி.

b)

பயன்படுத்திய பிறகு மீளாக்கம் செய்ய இயலும் சக்தி

c)

பயன்படுத்திய பிறகு மீளாக்கம் செய்ய இயலாத சக்தி.

d)

தொடர்ச்சியாக கிடைக்கக்கூடிய சக்தி

2.

பின்வரும் கூற்றுகளில் புதுப்பிக்க இயலாத சக்தியை ஒட்டிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக

a)

மீளாக்கம் செய்ய முடியாது

b)

தொடர்ச்சியாகக் கிடைக்கக் கூடிய சக்தி

c)

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது

d)

மீளாக்கம் செய்யக்கூடிய சக்தி

3.

பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக் காட்டுகிறது.


.• W விலங்கு Z விலங்கை உண்கிறது


• Z விலங்கு X விலங்கை உண்கிறது


• X விலங்கு Y தாவரத்தை உண்கிறது

a)

Z------>W------->X--------Y

b)

Y------>X------->Z--------W

c)

W------>Y------->X--------Z

d)

Y------>W------->Z--------X

4.

பின்வருவனவற்றுள் எவை மாமிசவுண்ணியில் வகைப்படுத்த ஏற்றது?


i) நத்தை

ii) தவளை

iii) பல்லி

iv) புழு

a)

i மற்றும் ii

b)

ii மற்றும் iii

c)

iii மற்றும் iv

d)

i மற்றும் iii

5.

மான் தன் கொம்புகளை எதற்குப் பயன்படுத்துகின்றது ?

a)

உணவைக் கிழிப்பதற்காக

b)

வேகமாக ஓடுவதற்காக

c)

தற்காத்துக் கொள்ள

6.

கீழ்க்காண்பவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?

a)

வகைப்படுத்துதல்

b)

பரிசோதனை செய்தல்

c)

அறிக்கை தயாரித்தல்

d)

முன் அனுமானித்தல்

7.

எந்தச் சூழல் ஒரு பகுதியில் பாம்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது ?

a)

எலிகள் அதிகமாக இனவிருத்தி

செய்தல்

b)

அப்பகுதியை ஒரு விவசாய பகுதியாக

உருவாக்குதல்

c)

கம்பளிப்புழுக்களின் எண்ணிக்கையை

அதிகரித்தல்

d)

அதிகமான கழுகுகள் அப்பகுதிக்கு இடம்பெயர்தல்

8.

அழுங்கு எவ்வாறு எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது ?

a)

நிறத்தை மாற்றிக் கொள்கிறது.

b)

துர்நாற்றத்தை வெளியாக்குகிறது

c)

பந்துபோல் சுருண்டு கொள்கிறது

d)

ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கிறது.

9.

விலங்குகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் முறைகளில் ஒன்றைத் தவிர

a)

கூர்மையான முட்கள்

b)

நீண்ட வால்

c)

விஷம்

d)

கொம்பு

10.

கடல் சிங்கம், பெங்குவின், திமிங்கிலம் தங்களது உடலை எப்படி வெப்பமாக வைத்துக் கொள்கிறது

a)

திமில்

b)

தடித்த உரோமம்

c)

நீண்ட உறக்கம்

d)

தோலுக்குக் கீழ் தடிப்பான கொழுப்பு