Font size
S
M
L
XL
Worksheetsஒளிச்சேர்க்கை
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?
a)
தாவரத்தின் வளர்ச்சி
b)
தாவரம் தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்
c)
தாவரம் சுயமாக உணவு தயாரிக்கும் முறை
d)
ஒளியைப் பெருதல்
2.
ஒளிச்சேர்க்கையின் போது தாவரம் நீர், சூரிய ஒளி, பச்சையம், _______ ஆகியவற்றை பயன்படுத்தி உணவு தயாரிக்கும்.
a)
உயிர்வளி
b)
காற்று
c)
கஞ்சி
d)
கரிவளி
3.
தாவரம் ஒளிச்சேர்க்கை செய்யாவிடில் என்ன நிகழும்?
(a)
4.
இப்பரிசோதனையில் சாம்பரத்தின் பயன்பாடு என்ன?
a)
நீரை ஈர்க்க
b)
காற்றை ஈர்க்க
c)
உயிர்வளியை ஈர்க்க
d)
கரிவளியை ஈர்க்க
5.
தாவரத்திற்கு நீர் கிடைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?
a)
மஞ்சள் நிறமாக மாறிவிடும்
b)
வாடிவிடும்
6.
இப்பரிசோதனையின் நோக்கம் என்ன?
(a)
7.
தாவரத்திற்கு ஒளிச்சேர்க்கை செயற்பாங்கு அவசியமா? ஏன்?
a)
இல்லை, காரணம் தாவரத்தினால் வளர முடியும்.
b)
ஆம், காரணம் சுயமாக தயாரிக்கத் தேவை.
8.
தாவரம் தயாரிக்கும் உணவான கஞ்சியை எங்கு சேர்த்துவைத்து கொள்ளும்?
a)
இலை
b)
வேர்
Reset
