Worksheetsகவிதையின் அணிவகைகள்
Total questions: 10
Worksheet time: 2mins
பின்வருநிலை அணி என்றால் என்ன?
வந்த சொல் மீண்டும் வருதல்
ஐயத்தை எழுப்புதல்
இயல்பான வருணனை
ஒத்ததை ஒப்பிடுதல்
‘திரிபு அணி’ என்றால் என்ன?
மிகையான ஒப்பனை
A. முரண்களை ஒப்பிடுதல்
அஃறிணையில் உயர்திணைபோல் தன் கருத்தை ஏற்றுதல்
சீர்களின் முதல் எழுத்து மட்டும் வேறுபட்டிருக்க, மற்றவை எல்லாம்
அதே எழுத்துகளாக ஒன்றி வருதல்.
ஐய அணி என்றால் என்ன?
ஒத்ததை ஒப்பிடுதல்
மிகையான ஒப்பனை
முரண்களை ஒப்பிடுதல்
ஐயத்தை எழுப்புதல்
சுவை அணி என்றால் என்ன?
இயல்பான வருணனை
ஒத்ததை ஒப்பிடுதல்
மனித உணர்வுகளைப் பிரதிபலித்தல்
வந்த சொல் மீண்டும் வருதல்
தன்மைநவிற்சி அணி என்றால் என்ன?
இயல்பான வருணனை
மனித உணர்வுகளைப் பிரதிபலித்தல்
மிகையான ஒப்பனை
அஃறிணையில் உயர்திணைபோல் தன் கருத்தை ஏற்றுதல்
உவமை அணி என்றால் என்ன?
வந்த சொல் மீண்டும் வருதல்
ஐயத்தை எழுப்புதல்
ஒத்ததை ஒப்பிடுதல்
மிகையான ஒப்பனை
உருவக அணி என்றால் என்ன?
ஒத்ததை ஒப்பிடுதல்
மிகையான ஒப்பனை
உவமையைப் பொருளில் ஏற்றுதல்
முரண்களை ஒப்பிடுதல்
உயர்வு நவிற்சி அணி என்றால் என்ன?
மிகையான ஒப்பனை
வருணனை
ஐயத்தை எழுப்புதல்
மனித உணர்வுகளைப் பிரதிபலித்தல்
தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன?
ஐயத்தை எழுப்புதல்
மனித உணர்வுகளைப் பிரதிபலித்தல்
அஃறிணையில் உயர்திணைபோல் தன் கருத்தை ஏற்றுதல்
சீர்களின் முதல் எழுத்து மட்டும் வேறுபட்டிருக்க, மற்றவை எல்லாம்
அதே எழுத்துகளாக ஒன்றி வருதல்
முரண் அணி என்றால் என்ன?
வேறுபாடுகளை ஒப்பிடுதல்
ஐயத்தை எழுப்புதல்
மனித உணர்வுகளை பிரதிபலித்தல்
முரண்களை ஒப்பிடுதல்
