Free Printable Worksheets
Font size
More settings
மெல்லின மெய்யெழுத்தைத் தேர்ந்தெடுக.
ங்
ர்
ல்
த்
இவற்றில் எது மெல்லின மெய்யெழுத்தைக் கொண்ட சொல் ?
தேநீர்
சட்டை
சிரிப்பு
வேலி
எது மெல்லின மெய்யெழுத்து?
க்
ட்
ன்
சரியான மெல்லின மெய்யெழுத்தைக் நிரப்புக.
ஊ______சல்
ந்
ஞ்
ம்
மெல்லின மெய்யெழுத்தைக் கொண்ட சொல் எது?
மாநகரம்
அல்லி
இதழ்
வித்தை
சொல்லில் விடுபட்ட மெல்லின மெய்யெழுத்து எது?
க_____
ண்
இச்சொல்லில் எது மெல்லின மெய்யெழுத்து?
தண்ணீர்
த
ணீ
இச்சொல்லில் எது மெல்லின மெய்யெழுத்து ?
தென்றல்
தெ
ற
View all
10 questions
மெல்லின உயிர்மெய்
Worksheet
•
1st Grade
11 questions
Tamil 2
GRADE- 1 TAMIL QUIZ
புதிய ஆத்திசூடி
1st - 6th Grade
GRADE -1 TAMIL QUIZ
THIRUKKURAL
KG - 1st Grade
TAMIL ALPHABET
KG - 2nd Grade