NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் மொழி - ஆண்டு 2 - மீள்பார்வை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சரியான சொல்லை தேர்ந்தெடுக.
................... மரம்
a)
அது
b)
அஃது
c)
ஓர்
2.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுக.
...................... ஓடம்
a)
அது
b)
ஒரு
c)
ஓர்
3.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுக.
.................... ஒட்டகம்
a)
அது
b)
அஃது
c)
ஒரு
4.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுக.
......................... அரண்மனை
a)
ஓர்
b)
ஒரு
c)
அது
5.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுக.
.......................... சொல்
a)
ஒரு
b)
ஓர்
6.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுக.
.................... வாழை மரம்
a)
ஓர்
b)
அது
c)
அஃது
7.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுக.
........................ படகு
a)
ஒரு
b)
அஃது
8.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுக.
.................... எலும்புத் துண்டு.
a)
ஒரு
b)
ஓர்
c)
அது
9.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுக.
................. பாலைவனம்.
a)
அது
b)
அஃது
c)
ஓர்
10.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுக.
..................... மூங்கில் தோட்டம்.
a)
அது
b)
அஃது
c)
ஓர்
Reset
