wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

லகர, ளகர மெய்யீறு வல்லினத்தோடு புணர்தல் (ஆண்டு 5 பாடநூல் 118

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கள் + குடம்

a)

கற்குடம்

b)

கட்குடம்

c)

கண்குடம்

2.

முள் + செடி

a)

முட்செடி

b)

முற்செடி

c)

முல்செடி

3.

நாள் +காட்டி

a)

நாட்காட்டி

b)

நாள்காட்டி

c)

நாற்காட்டி

4.

உள் + பூசல்

a)

உள்பூசல்

b)

உட்பூசல்

c)

உற்பூசல்

5.

கால் + பந்து

a)

காட்பந்து

b)

கால்பந்து

c)

காற்பந்து

6.

வேல் + படை

a)

வேட்படை

b)

வேல்படை

c)

வேற்படை

7.

கல் + குகை

a)

கற்குகை

b)

கட்குகை

c)

கல்குகை

8.

ஆள் + காட்டி

a)

ஆட்காட்டி

b)

ஆள்காட்டி

c)

ஆற்காட்டி

9.

உள் + புறம்

a)

உற்புறம்

b)

உட்புறம்

c)

உள்புறம்

10.

கால் + சட்டை

a)

காற்சட்டை

b)

காட்சட்டை

c)

கால்சட்டை

11.

பால் + சட்டி

a)

பாற்சட்டி

b)

பாட்சட்டி

c)

பால்சட்டி

12.

கல் + சட்டி

a)

கல்சட்டி

b)

கற்சட்டி

c)

கட்சட்டி