Free Printable Worksheets
Font size
More settings
சேர்த்தெழுதுக.
கல் + குகை
கட்குகை
கற்குகை
கல்குகை
ஆள் + காட்டி
ஆட்காட்டி
ஆள்காட்டி
ஆற்காட்டி
சொல் + போர்
சொட்போர்
சொல்போர்
சொற்போர்
தோல் + பாவை
தோல்பாவை
தோட்பாவை
தோற்பாவை
உள் + சேர்க்கை
உற்சேர்க்கை
உட்சேர்க்கை
உள்சேர்க்கை
பிரித்தெழுதுக.
விடியற்காலை
விடியக் + காலை
விடியல் + காலை
விடியள் + காலை
காற்பந்து
கால் + பந்து
காற் + பந்து
காள் + பந்து
வாட்போர்
வாள் + போர்
வால் + போர்
வாட் + போர்
பந்தற்கால்
பந்தள் + கால்
பந்தல் + கால்
பந்த + கால்
உட்புறம்
உல் + புறம்
உள் + புறம்
உட் + புறம்
View all
5 questions
தமிழ்மொழி ஆண்டு 3- தொகுதி 13 பாடம் 1, 2
Worksheet
•
4th - 6th Grade
10 questions
தமிழ்மொழி (இணைமொழி)
UPSR தமிழ்மொழி (தொகுதி 8) - உமா பதிப்பகம்
6 questions
வினாக்களுக்கு விடையலித்தல்.
1st - 6th Grade
இலக்கணம் ஆண்டு 5
5th Grade
இலக்கணம்
ஆத்திசூடி புதிய ஆத்திசூடி யூ.பி.எஸ்.ஆர் கேள்விகள்