Worksheetsஇலக்கணம் ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதன் பொருள் யாது?
ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாத போதுதான் வெளிப்படும்
ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாத போதுதான் வெளிப்படாது
நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது என்பதன் பழமொழி யாது?
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
தீட்டின மரத்திலே வேர் பார்ப்பதா?
காலி இடத்தை நிரப்புக.
சித்திரமும் கைப்பழக்கம் _______________
தூற்றிக் கொள்
செந்தமிழும் நாப்பழக்கம்
சூழலுக்கேற்ற பழமொழி யாது?
குடும்பத்துக்காக அயராது உழைத்த தன் பெற்றோரை மதிக்காத பரதன் அவர்கள் சாலை விபத்தில் மரணம் அடைந்த பிறகு தான் அவர்களின் அருமையை உணர்ந்தான்.
நிழலில் அருமை வெயிலில் தெரியும்
தீட்டின மரத்திலேயே கூர் பார்ப்பதா?
ஆற்றிலே ஒரு கால்
சேற்றிலே ஒரு கால்
வீட்டிலே ஒரு கால்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தாமதிக்க வேண்டும்.
கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும்.
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் ________________________
எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியாது
எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியும்
நாம் ஈடுப்படும் செயலின் பின்விளைவுகளை நன்கு ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
ஆழம் அறியாமல் காலை விடாதே
அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்
பலவான் புத்திமான்
புத்திமான் பலவான்
அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.
வருந்தினால் வராதது இல்லை
நிறைகுடம் தளும்பாது
