NEW
Font size
Worksheets17-09-2021 IBQ (தானியேல் 5:12 - தானியேல் 7:14)
Total questions: 10
Worksheet time: 2hrs 40mins
உனக்குள்ளே _____________ ஆவி உண்டென்றும், வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்.
ஞானத்தின்
தேவர்களின்
அவருடைய _________ அவரைவிட்டு அகன்றுபோயிற்று.
பெலன்
மகிமை
எழுதப்பட்ட __________ என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே.
வார்த்தை
எழுத்து
மேதியனாகிய தரியு தன் __________ வயதில் ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டான்.
முப்பதாம்
அறுபத்திரண்டாம்
தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ____________ முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான்.
ஜனங்கள்
ராஜ்யம்
ராஜாவாகிய தரியு அந்தக் __________ப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைத்தான்.
இடத்தின்
கட்டளை
தானியேல் என்பவன் உம்மையும் நீர் ______________ வைத்துக்கொடுத்த கட்டளையையும் மதியாமல், தினமும் மூன்று வேளையும் தான் பண்ணும் விண்ணப்பத்தைப் பண்ணுகிறான்
முத்திரை
கையெழுத்து
ஒரு _________ கெபியினுடைய வாசலின்மேல் கொண்டுவந்து வைக்கப்பட்டது;
மூடி
கல்
அவன் தன் தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு _____________ காணப்படவில்லை.
பாவமும்
சேதமும்
வெவ்வேறு ____________ நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின.
வாயுள்ள
ரூபமுள்ள
