Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சரியான வினைமுற்றைத் தெரிவு செய்க.

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.
  1. தாரணி மேசையைச் சுத்தமாகத் _________________________.
a)

துடைக்கிறான்

b)

துடைக்கிறார்கள்

c)

துடைக்கிறாள்

2.

ரித்தேஷ் கடையில் முட்டைகள் ___________________________.

a)

வாங்கினான்

b)

வாங்கினர்

c)

வாங்கும்

3.

சந்தோஷ் தன் நண்பர்களுடன் திடலில் பந்து _________________________.

a)

விளையாடுகிறார்கள்

b)

விளையாடினான்

c)

விளையாடின

4.

கிறிஸ்தினாவும் கவிதாவும் தோட்டத்தில் பூக்களைப் _______________________.

a)

பறித்தனர்

b)

பறித்தாள்

c)

பறித்தான்

5.

கந்தன் அழகான ஓவியம் _____________________.

a)

வரைந்தார்கள்

b)

வரைந்தாள்

c)

வரைந்தான்

6.

சிறுவர்கள் பட்டங்களைப் பறக்க ___________________.

a)

விட்டன

b)

விட்டனர்

c)

விட்டது

7.

நாய் திருடனைக் கண்டதும் __________________.

a)

குரைத்தனர்

b)

குரைத்தது

c)

குரைத்தன

8.

பூனைக்குட்டிகள் பால் _________________.

a)

குடித்தன

b)

குடித்தது

c)

குடித்தார்கள்

9.

டார்னிஷ் தன் தந்தையுடன் மகிழுந்தில் ____________________.

a)

ஓடுகிறான்

b)

குளிக்கிறான்

c)

செல்கிறான்

10.

கமலாவைத் துரத்திய மாலா கீழே _________________.

a)

துடைக்கிறாள்

b)

விழுந்தாள்

c)

ஆடினாள்