Worksheetsschloarship
Total questions: 45
Worksheet time: 24mins
இலங்கையில் வெளியாகிய முதல் தமிழ் பத்திரிகை எது?
உதயன்
உதயதாரகை
சுமதி
ஆங்கில அகராதியைத் தொகுத்தவர் யார்?
சாமுவேல் ஜோன்சன்
ராபர்ட் நார்த்
ஆறுமுக நாவலர்
உலகில் முதல் முதல் பொலிஸ் சேவையை ஆரம்பித்த நாடு ?
பிரித்தானியா
ஒல்லாந்தர்
போத்துக்கேயர்
நீரில் கரையும் வைட்டமின்கள் எவை?
(a)
நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி யார்?
அன்னை தெரசா
நீல் ஆம்ஸ்ட்ராங்
மேரிகியூரி
எறும்பூரக் கற்குழியும் என்ற பழமொழியின் கருத்து யாது?
திருப்தியற்ற மனம்
சிறிய விடயமாயினும் நல்ல பயனை தரும்
காலம் மாறி வரும்
கடதாசி தொழிற்சாலை அமைந்துள்ள இடம்?
காலி ,காங்கேசன்துறை
வாழைச்சேனை ,எம்பிலிப்பிட்டிய
கந்தளாய்
திஸ்ஸவாவி குளத்தை கட்டுவித்த மன்னன் யார்?
2ம்ராஜசிங்கன்
காசியப்பன்
தேவநம்பியதீசன்
ஆங்கில சுருக்க குறியீடுகள்
1. இலங்கை புகையிரத திணைக்களம்
ADB
CTB
CGR
பொருத்தமான சொல்லிற்கு A / An இடுக
1.Apple
2.Dog
3.Man
A,A,An
An,An,A
An,A,A
A,A,A
இலங்கையின் புராதன நகரம் எது?
அனுராதபுரம்
கண்டி
கொழும்பு
இலங்கையின் முதலாவது பிரித்தானியத் தேசாதிபதி யார்?
பிரட்டிக் நோர்த்
ரொபர்ட் பிரவுன்ரிக்
அலெக்சாண்டர்
வைட்டமின் D குறைபாட்டால் ஏற்படும் நோய்?
கண்டமாலை
என்புருக்கி நோய்
பெரிபெரி நோய்
மலேரியா நோயைக் கொண்டுவரும் நுளம்பு வகை எது?
ஈடிஸ் நுளம்பு
கியூலக்ஸ் நுளம்பு
அனோபிலிஸ் நுளம்பு
அருகில் தரப்பட்ட குறியீடு குறித்திருப்பது?
சுற்று முக்கோணி
மீள்சுழற்சி
சுற்றுதல்
இக்குறியீடு காணப்படும் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் சேவை?
குடிநீர்
கல்வி
தொடர்பாடல்
சுகாதாரம்
படத்தில் காட்டப்பட்டுள்ள பிராணி எது?
தேனி
தும்பி
வண்ணத்துப்பூச்சி
உலகிலேயே மிக உயரமான மலை எது?
இமயமலை
ஆண்டிஸ் மலை
பீதுறுதாலகால மலை
இலக்கத்தில் எழுதவும்
(a)
ரூபா1160.00
ரூபா580.00
ரூபா3850.00
விடை தருக
50015
4995
49995
தற்போது ரவியின் வயது 24 ரவிக்கு 9 வயதாக இருக்கும்போது குமாரின் வயது 3 எனின் தற்போது குமாரின் வயது யாது? *
16வயது
15வயது
18வயது
12 மீற்றர் மரமொன்றில்ஒரு பாய்ச்சலில் 4மீற்றர் உயரத்திற்கு பாயும் குரங்கொன்று 2மீற்றர் சறுக்கியது மரத்தின் உச்சியைத்தொட குரங்கு எத்தனை தடவைகள் பாயவேண்டும்?
4
5
3
ஒரு வித்தினை மாத்திரம் கொண்ட பழம்
மங்குஸ்தான்
நெல்லி
காசித்தும்பை
ஆடைகளில் அல்லது விலங்குகளின் உடல்களில் ஒட்டி பரம்பலடையும் வித்து
துத்திரி
இறப்பர்
காசித்தும்பை
ஆன்மிக செயற்பாட்டின் இரண்டாவது படிநிலை
மன உறுதி
உடலைத் தளர்த்தல்
உள்ளத்தைத் தளர்த்தல்
இலங்கையின் தேசிய மரத்தின் இளந்தளிரின் நிறம்
இளமஞ்சள்
இளஞ்சிவப்பு
இளம் பச்சை
வேடுவர்களின் சமய நடனம்
காவடி
கரகம்
கிரிகாெரங்க
மரங்களைச் செதுக்கப் பயன்படுத்தக் கூடிய உபகரணம் எது
சீவுளி
துறப்பணம்
உளி
இறைச்சியை நீண்ட காலம் வைத்திருப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பண்டைய முறை
சுவையூட்டிகள் சேர்த்தல்
தேனில் அமிழ்த்தி வைத்தல்
அவித்தல்
வானவில் தென்படக் கூடிய சந்தர்ப்பம் பின்வருவனவற்றுள் எது ?
மழையுடன் காற்று வீசும் போது
மின்னலுடன் மழை பெய்யும் போது
சூரிய ஒளியுடன் சிறு மழை பெய்யும் போது
நாம் உடல் ஆரோக்கியம் பேண செய்யவேண்டியது
தியானம் செய்தல்
பிறருக்கு உதவுதல்
விளையாட்டுச் செயற்பாடு
இறக்கையை மடக்க முடியாத பூச்சி
தட்டாம்பூச்சி(தும்பி)
சிலந்தி
குளவி
இலங்கையையும் இந்தியாவையும் பிரிப்பது
செங்கடல்
கருங்கடல்
பாக்குநீரிணை
பால் டின் ஒன்றை திறக்கத் தேவையான மிகப்பொருத்தமான உபகரணம்
குறடு
மூடி திறப்பான்
ரின்கட்டர்
கப்பல்களில் மஞ்சள் நிறக் கொடி பறக்கவிடுவதன் காரணம்
ஆபத்து
தொற்றுநோய்
மரணம்
வசந்தகாலப்பறவை எனப்படுவது
மயில்
வானம்பாடி
குயில்
ஒரு மாகாணத்திற்குப் பொறுப்பான நிர்வாக அதிகாரி
அரச அதிபர்
முதலமைச்சர்
ஆளுநர்
முன்னங்கால்களை கைகள்போன்று பயன்படுத்தும் விலங்கு
நாய்
அணில்
யானை
500 ரூபா பணத்தாளில் முன்பக்கத்தில் காணப்படும் சரித்திரப்பிரசித்தி பெற்ற இடம்
தலதாமாளிகை
இசுருமுனி விகாரை
எம்பக்கதேவாலயம்
தொலைவிலுள்ளவர்களுக்கு அதிவேகத்துடன் குறைந்த கட்டணத்தில்செய்தி அனுப்பக்கூடிய வழி
அஞ்சல்
மின்னஞ்சல்
துரிததபால்
ஒரே சமயதத்தில் எட்டுவிடயங்களை அவதானிக்கும் ஆற்றல் படைத்தவன்
சதாவதானி
அட்டவதானி
அட்டாவதானி
what fruit is this?
Breadfruit
jack fruit
papaya
ஒரே சமயதத்தில் நூறு விடயங்களை அவதானிக்கும் ஆற்றல் படைத்தவன்
சதாவதானி
அட்டவதானி
அட்டாவதானி
கலைநிகழ்ச்சிகளை மேடையேற்றுவதற்கு முன் சரி, பிழை பார்த்துத் திருத்தும் நிகழ்வு
அரங்கேற்றம்
மேடையேற்றம்
ஒத்திகை
