wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி (வாக்கியம்)

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பசியால் அழுத குழந்தை பாலைப் ______________________.

a)

பருகியது.

b)

குடித்தது.

c)

அருந்தியது.

2.

கபிலன் அம்மா செய்து கொடுத்த பழரசத்தை __________.

a)

விற்றான்.

b)

அருந்தினான்.

c)

அறுந்தினான்

3.

அமுதா _________________________________ போட்டியில் கலந்து கொண்டாள்.

a)

வண்ணம் தீட்டும்

b)

வன்னம் தீட்டும்

c)

வண்னம் தீட்டும்

4.

திருமதி. விமலா வாசலில் அழகிய ________________ இட்டார்.

a)

கோலம்

b)

கோளம்

c)

கோழம்

5.

முகுந்தன் தன் திறமையை வெளிப்படுத்தும் வகையில் __________ ஒன்றை வரைந்தான்.

a)

அழகிய ஓவியம்

b)

அலகிய ஓவீ யம்

c)

அளகிய ஓவியம்

6.

தாத்தா மரத்திலிருந்து ரம்புத்தான் _________________ பறித்துக் கூடையில் போட்டார்.

a)

பளங்களைப்

b)

பலங்களை

c)

பழங்களைப்

7.

சோறு __________________________ வயிற்றுப் பசியைப் போக்கலாம்.

a)

உன்பதால்

b)

உண்பதால்

c)

திண்பதால்

8.

திருமதி. வேணி துணிகளைச் சுத்தமாக _____________.

a)

துவைக்கிறார்

b)

தோய்கிறார்.

c)

கழுவுகிறார்.