Worksheetsஇலை
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
காசிதும்பைச் செடியின் இலை ________________ கொண்டவை.
a)
நேர்க்கோடு நரம்பு
b)
கிளைப் பின்னல் நரம்பு
2.
மா மரத்தின் இலை _________________ கொண்டவை.
a)
நேர்க்கோடு நரம்பு
b)
கிளைப் பின்னல் நரம்பு
3.
தென்னை மரத்தின் இலை ___________________ கொண்டவை.
a)
நேர்க்கோடு நரம்பு
b)
கிளைப் பின்னல் நரம்பு
4.
ரம்புத்தான் மரத்தின் இலை _______________ கொண்டவை.
a)
நேர்க்கோடு நரம்பு
b)
கிளைப் பின்னல் நரம்பு
5.
சோளச் செடியின் இலை ___________________ கொண்டவை.
a)
நேர்க்கோடு நரம்பு
b)
கிளைப் பின்னல் நரம்பு
100 %
