NEW
Font size
WorksheetsBAHASA TAMIL T4
Total questions: 10
Worksheet time: 5mins
இவற்றில் எது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
வாக்கு
அழகு
நாடு
அச்சு
சரியான குற்றியலுகர இணைகளைத் தெரிவு செய்க.
பாகு, பாட்டு = வன்தொடர்க் குற்றியலுகரம்
பந்து, அஞ்சு = மென்தொடர்க் குற்றியலுகரம்
எஃகு , அஃது = நெடில்தொடர்க் குற்றியலுகரம்
கொய்து, சால்பு = உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
மலேசியா வென்றது எவ்வகை ஆகுபெயரைக் குறிக்கிறது.
பண்பாகுபெயர்
சினையாகுபெயர்
பொருளாகுபெயர்
இடவாகுபெயர்
நீலம் சூடினாள் என்ற சொல் எவ்வகை ஆகுபெயராகும்.
சினையாகு பெயர்
காலவாகு பெயர்
பண்பாகுபெயர்
இடவாகு பெயர்
கோடிட்டப்பட்ட சொற்றொடர் எந்த ஆகு பெயராகும்.
கார்த்திகை மலர்ந்தது.
பண்பாகு பெயர்
காலவாகு பெயர்
இடவாகு பெயர்
சினையாகு பெயர்
ஒரு சொல்லின் இறுதியில் வரும் வல்லின உகரத்திற்கு முன் உயிர் எழுத்து வரின்_________ ஆகும்.
நெடில்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
மென்தொடர்க் குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம்
கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொல்___________ ஆகும்.
நெஞ்சு வலியால் அவதிப்பட்ட மாமா நேற்று இறந்து போனார்.
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம்
நெடில்தொடர்க் குற்றியலுகரம்
எஃகு, அஃது, இஃது போன்றவை எந்தக் குற்றியலுகரத்தைச் சார்ந்தவை?
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
மென்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
சரியான இணையை தேர்ந்தெடு.
உலகம் அழுதது - காலவாகு பெயர்
வெற்றிலை நட்டான் - பொருளாகு பெயர்
இனிப்பு உண்டான் - பண்பாகு பெயர்
வறுவல் உண்டான் - சினையாகு பெயர்
விளக்கத்திற்கு ஏற்ற சரியான விடையைத் தேர்ந்தெடு
ஈற்றுக்கு அயல் எழுத்து மெல்லின மெய்யாக (ங்,ஞ், ண்,ந், ம், ன்) இருக்கும்.
வன்தொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
நெடில்தொடர்க் குற்றியலுகரம்
மென்தொடர்க் குற்றியலுகரம்
