NEW
Font size
Worksheetsஅன்னைத்தமிழே
Total questions: 10
Worksheet time: 5mins
அன்னை + தமிழே - என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________.
அன்னந்தமிழே
அன்னைத்தமிழே
அன்னத்தமிழே
பிறப்பெடுத்தேன் - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________.
பிறப் + பெடுத்தேன்
பிறப்பு + எடுத்தேன்
பிறப் + எடுத்தேன்
மறந்துன்னை - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
மறந்து + துன்னை
மறந் + துன்னை
மறந்து + உன்னை
சிறப்படைந்தேன் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
சிறப்பு + அடைந்தேன்
சிறப் + அடைந்தேன்
சிற + படைந்தேன்
என்னில் என்ற சொல்லின் பொருள் ___________
எனக்குள்
நமக்குள்
உலகுக்குள்
அன்னைத்தமிழே பாடலின் ஆசிரியர் பெயர் ________
காமராசன்
பாரதியார்
வாணிதாசன்
இப்பாடலின் ஆசிரியர் பிறந்த ஆண்டு _________
1930
1842
1942
சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் __________
தமிழன்னை
இலட்சுமி
பார்வதி
_____________ சொல்ல முடியவில்லை என்று இப்பாடலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
தமிழன்னையின் புகழை
மகிழ்ச்சியை
அறத்தை
இப்பாடல் ஆசிரியர் கவிஞர் மட்டும் அல்ல; _________ ஆவார்.
ஒவியர்
திரைப்பட பாடலாசிரியர்
நடிகர்
