Free Printable Worksheets
Font size
More settings
குடியிருப்புப் பகுதியில் கூட்டுப்பணி நடந்தால் நான்…..
அன்று பாட்டி வீட்டிற்க்குச் செல்வேன்.
கூட்டுப்பணியில் ஈடுபடுவேன்
குடியிருப்புப் பகுதியில் கால்வாய் மூடாமல் இருந்தால்......
ஒதுங்கி நடப்பேன்
கால்வாயை மூடுவேன்
அண்டை வீடு தீப்பற்றி எரிந்தால்
தீயை அணைக்க உதவுவேன்
அவ்விடத்தை விட்டு ஓடி விடுவேன்
குடியிருப்புப் பகுதியில் உள்ள பொது தொலைபேசி பழுதடைந்தால்.....
பொது தொலைபேசியை எடுத்து விளையாடுவேன்
சம்மந்தப்பட்டவருக்குத் தொடர்பு கொண்டு புகார் செய்வேன்.
அண்டை வீட்டார் வெளியே சென்றால்
அவர்களின் வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன்
அவர்கள் வீட்டில் கல் வீசி விளையாடுவேன்
View all
5 questions
தமிழ் மொழி ஆண்டு 4 / மதிப்பீடு 1 / மேகலா பொன்னுசாமி
Worksheet
•
4th Grade
6 questions
மிதமான மனப்பான்மை (நன்னெறிக்கல்வி - ஆண்டு 4)
10 questions
நன்னெறிக்கல்வி
MORAL
இறை நம்பிக்கையைப் போற்றவோம்
3rd - 4th Grade
உறவு முறைக் கடிதம்