Font size
S
M
L
XL
Worksheetsதொகுதி 11 (சுற்றுச்சூழலும் தூய்மையும்)
Total questions: 5
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மண் மாசுபடுவதற்குக் காரணங்கள் யாவை?
a)
கழிவுப் பொருள்களை வீசுதல்
b)
பூச்சிக் கொல்லி மருந்து தெளிதல்
c)
அதிகமான மரங்களை நடுதல்
d)
செயற்கை உரத்தின் பயன்பாடு
2.
மிகவும் சக்தி வாய்ந்த இடி மின்னல்கள் நிகழும் கடல் பகுதிகளைத் தெரிவுச் செய்க.
a)
இந்தியப் பெருங்கடல் பகுதி
b)
பசிபிக் பெருங்கடல்
c)
தென் சீனக் கடல் பகுதி
d)
ஆர்டிக் பெருங்கடல்
3.
மிகவும் சக்தி வாய்ந்த இடி மின்னல்கள் நிகழும் கடல் பகுதிகளைப் பற்றிய ஆய்வு ________ வருடங்கள் மேற்கொள்ளப்பட்டன.
a)
10
b)
11
c)
12
d)
13
4.
எதனால் கடல் பகுதியில் இடி மின்னல்கள் நிகழ்கின்றன என்று ஆய்வாளர்கள் உறுதிப்படக் கூறுகின்றனர்?
a)
பருவ நிலை மாற்றம்
b)
கப்பல்களியிருந்து வெளியேற்றப்படும் புகைகளும் எரிவாயுத் துகள்களும்
c)
கடல் தூய்மைகேடு
d)
இயற்கையின் சீற்றம்
5.
'மாந்தர்' என்ற சொல் யாரை குறிக்கின்றது ?
a)
கடல்
b)
கப்பல்
c)
புகை
d)
மனிதன்
Reset
