wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Other

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

திருக்குறளை இயற்றியவர் யார்

a)

சேக்கிழார்

b)

கம்பர்

c)

ஒட்டக்கூத்தர்

d)

திருவள்ளுவர்

2.

யா மரத்தின் பட்டையை உரித்து எது

a)

பிடி

b)

பரி

c)

வேழம்

d)

பசு

3.

ஞானம் என்பதன் பொருள் யாது

a)

அறிவு

b)

சினம்

c)

தானம்

d)

நகை

4.

அள்ளல் என்பதன் பொருள் யாது

a)

மண்

b)

நீர்

c)

சேறு

d)

மணல்

5.

நாதஸ்வர கருவி எந்த மரத்தில் செய்யப்படுகிறது

a)

வேம்பு

b)

மா

c)

தேக்கு

d)

ஆச்சா

6.

ஆழி என்பதன் பொருள்

a)

ஏரி

b)

கடல்

c)

ஆறு

d)

அருவி

7.

உலகத்திற்கு அச்சாணி போன்றவர்

a)

மன்னர்

b)

புலவர்

c)

உழவர்

d)

மக்கள்

8.

சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்

a)

37

b)

5

c)

106

d)

96