wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் (பால்)

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மாணவன் - எவ்வகை பாலைக் குறிக்கும்

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலர்பால்

d)

ஒன்றன்பால்

2.

மான் - எவ்வகை பாலைக் குறிக்கும்

a)

பெண்பால்

b)

ஒன்றன்பால்

c)

பலவின்பால்

d)

ஆண்பால்

3.

குழந்தைகள் - எவ்வகை பாலைக் குறிக்கும்

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலவின்பால்

d)

பலர்பால்

4.

படித்தாள்- எவ்வகை பாலைக் குறிக்கும்.

a)

பலர்பால்

b)

ஆண்பால்

c)

ஒன்றன்பால்

d)

பெண்பால்

5.

பறவைகள் - எவ்வகை பாலைக் குறிக்கும்.

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

ஒன்றன்பால்

d)

பலவின்பால்