wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நிறுத்தக்குறிகள்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

இவற்றுள் எது அரைப்புள்ளி ?

a)

/

b)

?

c)

,

d)

;

2.

இவற்றுள் எது முக்காற்புள்ளி?

a)

:

b)

,

c)

;

d)

'

3.

இவற்றுள் எது ஒற்றை மேற்கோள்குறி?

a)

'

b)

"

c)

?

d)

/

4.

இவற்றுள் எது இரட்டை மேற்கோள்குறி?

a)

:

b)

?

c)

'

d)

"

5.

______ நாளை நாங்கள் வெளியூர் செல்வோம்______என்றாள் கார்குழலி.

a)

"__________________"

b)

'________________'

c)

/_________________/

d)

?________________?

6.

சுந்தரி ஓடினாள் __________ கால் இடறி விழுந்தாள்.

a)

/

b)

:

c)

;

d)

,

7.

பால் ஐந்து வகைப்படும்______ ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால்,பலவின்பால் என்பன.

a)

;

b)

:

c)

'

d)

"

8.

பால் ஐந்து வகைப்படும்: ஆண்பால் _____ பெண்பால் _______பலர்பால் ________ ஒன்றன்பால் _______பலவின்பால் என்பன.

a)

,____,____,____,____

b)

'____;____,_____:____

c)

'____"____"____'____

d)

"____'____'____"____