Worksheetsதமிழ் வகுப்பு -4.யானைக்கும் பானைக்குள் சரி..
Total questions: 10
Worksheet time: 30mins
Name
Class
Date
1.
வணிகர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
a)
அரபு
b)
சீனா
c)
அமேரிக்கா
2.
திருமண ஊர்வலத்தில் இறந்த விலங்கு எது?
a)
சிங்கம்
b)
குதிரை
c)
யானை
3.
கீழே விழுந்து நொறுங்கியது யாது?
a)
தட்டுகள்
b)
பானைகள்
c)
பொம்மைகள்
4.
உழவர், வணிகர் இருவரின் வழக்கை எதிர்கொண்டார் யார்?
a)
வணிகர்
b)
உழவர்
c)
மரியாதை ராமன்
5.
உழவர் யானையை எதற்காக இரவல் கேட்டார்?
a)
வளர்ப்பதற்காக
b)
மகனின் திருமணத்திற்காக
c)
கோவில் திருவிழாவிற்காக
6.
ஊர்வலம் சென்ற யானைக்கு என்ன நேர்ந்தது?
a)
யானை இறந்துவிட்டது
b)
யானை ஓடிவிட்டது
c)
யானைக்கு மதம் பிடித்துவிட்டது
7.
மரியாதை இராமன் உழவரிடம் வீட்டின் கதவருகே எதை அடுக்கி வைக்குமாறு கூறினார்?
a)
பொம்மைகள்
b)
அரிசி மூட்டைகள்
c)
பானைகள்
8.
யானைக்கும் பானைக்கும் சரி என்ற கதையின் நீதி என்ன?
a)
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
b)
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
c)
கெடுவான் கேடு நினைப்பான்
9.
பழைமை என்பதன் பொருள்
a)
உண்மை
b)
பெருமை
c)
தொன்மை
10.
தும்பிக்கை உள்ள விலங்கு எது?
a)
நரி
b)
குதிரை
c)
யானை
100 %
