NEW
Font size
S
M
L
XL
WorksheetsNilai 5 - Tamil Basics - WK 10/23
Total questions: 10
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
பலவின்பால் எது?
a)
நாய்
b)
நண்பர்
c)
குழந்தைகள்
d)
பட்டங்கள்
2.
என் அப்பா _________________ செய்கிறார்
a)
A) வேல்லை
b)
B) வேலை
c)
C) வேளை
d)
D) வேழை
3.
என் கண் _________________ (My eye is paining)
a)
வாழ்கிறது
b)
வலிக்கிறது
c)
வழிகிறது
d)
வளிக்கிறது
4.
அந்த வீட்டில் ___________ (He lives in that house)
a)
வால்கிறான்
b)
வாழ்கிறான்
c)
வழிகிறான்
d)
வழிக்கிறான்
5.
Is this your book?
a)
இது என்னுடைய பாத்திரமா?
b)
இது என்னுடைய புத்தகமா?
c)
இது உன்னுடைய புத்தகமா?
d)
இது அவனுடைய புத்தகமா?
6.
உரிச்சொல் எது?
a)
வாங்கினான்
b)
மெதுவாக
c)
மெத்தை
d)
இந்தியா
7.
பலர்பால் எது?
a)
பேருந்துகள்
b)
பந்துகள்
c)
தோட்டங்கள்
d)
நடிகர்கள்
8.
He is crossing the bridge
a)
அவள் படம் பார்க்கிறான்
b)
அவள் பாடம் படிக்கிறான்
c)
அவள் பாடம் படிக்கிறான்
d)
அவன் பாலத்தை கடக்கிறான்
9.
பெயர்ச்சொல் எது?
a)
சட்டை
b)
படிக்கிறான்
c)
இது
d)
வேகமாக
10.
அஃறிணை =
a)
முரளி
b)
யானை
c)
பாடகர்
d)
திருவள்ளுவர்
Reset
