Worksheetsவலிமிகா இடங்கள்
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
சரியான சொற்களைத் தேர்ந்தெடு.
பல + சிலைகள்
a)
பல சிலைகள்
b)
பலச்சிலைகள்
c)
பலச் சிலைகள்
2.
தரும்படி + பணித்தார்
a)
தரும்படிப் பணித்தார்
b)
தரும்படி பணித்தார்
3.
சொன்னப்படி + கேள்
a)
சொன்னப்படி கேள்
b)
சொன்னப்படிக் கேள்
4.
பல+ கடைகள்
a)
பலக் கடைகள்
b)
பல கடைகள்
5.
சில + சிறுவர்கள்
a)
சில சிறுவர்கள்
b)
சிலச்சிறுவர்கள்
6.
அந்த + கடை
a)
அந்தக் கடை
b)
அந்த கடை
7.
அந்த + சட்டை
a)
அந்தச் சட்டை
b)
அந்த சட்டை
8.
அங்கு + சென்ற
a)
அங்கு + சென்ற
b)
அங்குச் சென்ற
9.
அது + தோட்டம்
a)
அதுத் தோட்டம்
b)
அது தோட்டம்
10.
எது + சட்டை
a)
எது சட்டை
b)
எதுச் சட்டை
100 %
