wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காலம் பறக்குதடா! - முழுக் கவிதை

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

காலம் பறக்குதடா! - கவிஞரின் பெயர் என்ன?

a)

கரு. திருவரசு

b)

சீனி நைனா முகமது

c)

காசிதாசன்

d)

காரைக்கிழார்

2.

காலம் பறக்குதடா! - கவிஞரின் இயற்பெயர் என்ன?

a)

மாரிமுத்து

b)

கருப்பையா

c)

சுந்தரராசு

d)

சுப்பிரமணியம்

3.

காலம் பறக்குதடா! - கவிதையின் பாடுபொருள் என்ன?

a)

வாழ்க்கை

b)

சஞ்சிக்கூலி

c)

அறிவு

d)

சமுதாயம்

4.

காலம் பறக்குதடா! - கவிதையின் மையக்கரு என்ன?

a)

தமிழர் முன்னேற்றம்

b)

தமிழர் தம் சிறப்பிகளை அறிந்தால் எதிர்காலம் சிறக்கும்

c)

தோட்டப்புற தமிழர்களின் அவலம்

d)

உயர்ந்தோர் வழி நிற்றல்

5.

காலம் பறக்குதடா! - கவிதையின் தெரிபொருள் யாது?

a)

கால வளர்ச்சிக்கு ஏற்பப் பல துறைகள் அசூர வளர்ச்சி அடைந்து வருகின்றன. காலத்திற்கேற்ப தமிழர் முன்னெற்றம் அமைய வேண்டும்.

b)

உறங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்திற்கான ஓர் எச்சரிக்கை ஒலியெழுப்பிக் காலத்தோடு செயல்படுவதற்கு நயமாக கவிஞர் அறைக்கூவல் விடுக்கிறார்.

c)

தமிழர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க உயரிய பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காக்க வேண்டும்.

6.

காலம் பறக்குதடா! - கவிதையின் புதைபொருள் யாது?

a)

கால வளர்ச்சிக்கு ஏற்பப் பல துறைகள் அசூர வளர்ச்சி அடைந்து வருகின்றன. காலத்திற்கேற்ப தமிழர் முன்னெற்றம் அமைய வேண்டும்.

b)

உறங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்திற்கான ஓர் எச்சரிக்கை ஒலியெழுப்பிக் காலத்தோடு செயல்படுவதற்கு நயமாக கவிஞர் அறைக்கூவல் விடுக்கிறார்.

c)

தமிழர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க உயரிய பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காக்க வேண்டும்.

7.

காலம் பறக்குதடா! - கவிதையின் புதைநிலைக் கருத்தைத் தேர்ந்தெடு.

a)

கால வளர்ச்சிக்கு ஏற்பப் பல துறைகள் அசூர வளர்ச்சி அடைந்து வருகின்றன. காலத்திற்கேற்ப தமிழர் முன்னெற்றம் அமைய வேண்டும்.

b)

உறங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்திற்கான ஓர் எச்சரிக்கை ஒலியெழுப்பிக் காலத்தோடு செயல்படுவதற்கு நயமாக கவிஞர் அறைக்கூவல் விடுக்கிறார்.

c)

தமிழர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க உயரிய பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காக்க வேண்டும்.

8.

காலம் பறக்குதடா! - கவிதையின் தாக்கம் இரண்டனைத் தேர்ந்தெடு.

a)

உலக முன்னேற்றத்திற்கேற்பத் தமிழர்கள் தங்கள் வாழ்வை சீரமைத்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

b)

உலக முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு தமிழர்கள் வாழவில்லை என்பது வேதனையளிக்கிறது.

c)

பிரிவினைகளை வளர்த்துச் சீரழியும் தமிழர்களின் போக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது.

d)

தமிழர்கள் தங்களிடையே உள்ள வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையை வளர்க்க வேண்டும்.

9.

காலம் பறக்குதடா! - கவிதையின் படிப்பினை இரண்டனைத் தேர்ந்தெடு.

a)

உலக முன்னேற்றத்திற்கேற்பத் தமிழர்கள் தங்கள் வாழ்வை சீரமைத்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

b)

உலக முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு தமிழர்கள் வாழவில்லை என்பது வேதனையளிக்கிறது.

c)

பிரிவினைகளை வளர்த்துச் சீரழியும் தமிழர்களின் போக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது.

d)

தமிழர்கள் தங்களிடையே உள்ள வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையை வளர்க்க வேண்டும்.

10.

காலம் பறக்குதடா! - கவிதையின் புதைநிலைக் கருத்துகள் இரண்டனைத் தேர்ந்தெடு.

a)

தமிழர்கள் ஒன்றுபட்டால் வாழ்வில் முன்னேறலாம்.

b)

பிரிவினைகளை வளர்த்துச் சீரழியும் தமிழர்களின் போக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது.

c)

எல்லாச் சமூகத்தினரும் இருக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களாகிய நாமும் பொருளாதாரத்தை உயர்த்தி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.