wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GR4 TM (2) 1MARK

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

‘பெயரில்லாத’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ......................................

a)

அ) பெயர் + இலாத

b)

ஆ) பெயர்+ இல்லாத

c)

இ) பெயரில் + இல்லாத

d)

ஈ) பெயரே + இல்லாத

2.

எதிர்ச்சொல் - மேலே

a)

அ) கீழே

b)

ஆ) அருகில்

c)

இ) தொலைவில்

d)

ஈ) வளைவில்

3.

‘சோளக்கொல்லைப் பொம்மை’ என்பது ...............................................

a)

அ) உயிருள்ள பொருள்

b)

ஆ) உயிரற்ற பொருள்

c)

இ) இயற்கையானது

d)

ஈ) மனிதன் செய்ய இயலாதது

4.

அசைய+ இல்லை- இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ...............................................

a)

அ) அசைய இல்லை

b)

ஆ) அசைவில்லை

c)

இ) அசையவில்லை

d)

ஈ) அசையில்லை

5.

நித்தம் - இச்சொல்லுக்குரிய பொருள் ...............................................

a)

அ) நாளும்

b)

ஆ) இப்பொழுதும்

c)

இ) நேற்றும்

d)

ஈ) எப்பொழுதும்

6.

‘பாய்ந்தோடும்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ......................................

a)

அ) பாய் + தோடும்

b)

ஆ) பாய்ந்து + ஓடும்

c)

இ) பயந்து + ஓடும்

d)

ஈ) பாய் + ஓடும்

7.

காலை + பொழுது - இச்சொற்களைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது .............................................

a)

அ) காலைப்பொழுது

b)

ஆ) காலைபொழுது

c)

இ) காலபொழுது

d)

ஈ) காலப்பொழுது

8.

பின்வருவனவற்றுள் எது இயற்கை இல்லை?...............................................

a)

அ) மலை

b)

ஆ) காடு

c)

இ) நெகிழி

d)

ஈ) நிலம

9.

குனிந்து- இச்சொல் குறிக்கும் பொருள்...............................................

a)

அ) வியந்து

b)

ஆ) விரைந்து

c)

இ) துணிந்து

d)

ஈ) வளைந்து

10.

தன்+ உடைய இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ...............................................

a)

அ) தன்னுடைய

b)

ஆ) தன்உடைய

c)

இ) தன்னூடைய

d)

ஈ) தன்உடையை