Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6th-T2-Math-பகு எண்கள் பகா எண்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1, 3, 5, 7,…, 73, 75, …, 2009, …ஆகியவை _______ஆகும்

a)

இரட்டைஎண்

b)

ஒற்றைஎண்.

c)

காரணி

d)

மடங்குகள்

2.

2, 4, 6, 8, …, 68, 70, …, 4592, …ஆகியவை _______ஆகும்

a)

இரட்டைஎண்

b)

ஒற்றைஎண்.

c)

காரணி

d)

மடங்குகள்

3.

ஓர் ஒற்றை எண்ணையும் இரட்டை எண்ணையும் கூடினால் கிடைப்பது

a)

இரட்டைஎண்

b)

ஒற்றைஎண்.

c)

காரணி

d)

மடங்குகள்

4.

ஓர் ஒற்றை எண்ணையும் இரட்டை எண்ணையும் பெருக்கினால் எப்போதும் கிடைப்பது

a)

இரட்டைஎண்

b)

ஒற்றைஎண்.

c)

காரணி

d)

மடங்குகள்

5.

மூன்று ஒற்றை எண்களை பெருக்கினால் எப்போதும் கிடைப்பது

a)

இரட்டைஎண்

b)

ஒற்றைஎண்.

c)

காரணி

d)

மடங்குகள்

6.

1 என்ற எண்

a)

இரட்டைஎண்

b)

ஒற்றைஎண்.

c)

காரணி

d)

மடங்குகள்

7.

2 என்ற எண்

a)

இரட்டைஎண்

b)

ஒற்றைஎண்.

c)

காரணி

d)

மடங்குகள்

8.

0 என்ற எண்

a)

இரட்டைஎண்

b)

ஒற்றைஎண்.

c)

காரணி

d)

மடங்குகள்

9.

கொடுக்கப்பட்ட ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண் ஆனது ----------ஆகும்

a)

இரட்டைஎண்

b)

ஒற்றைஎண்.

c)

காரணி

d)

மடங்குகள்

10.

7, 14, 21, 28, 35……. ஆகிய எண்கள் 7 இன்----ஆகும்

a)

இரட்டைஎண்

b)

ஒற்றைஎண்.

c)

காரணி

d)

மடங்குகள்