Worksheets6TH-1.5 முழு எண்களின் பண்புகள்
Total questions: 10
Worksheet time: 5mins
மிகச் சிறிய இயல் எண்ணிற்கும் மிகச் சிறிய முழு எண்ணிற்கும் இடையே உள்ள வித்தியாசம் __________.
1
0
9
2
17 × __________ = 34 × 17
2
1
34
17
ஓர் எண்ணுடன் __________ஐக் கூட்டும்போ து, அந்த எண் மாறாமல் இருக்கும்
0
1
10
10
__________ ஆல் வகுப்பது என்பது வரையறுக்கப்பட வில்லை .
1
2
100
0
ஓர் எண்ணை __________ ஆல் பெருக்கும்போது அந்த எண் மாறாமல் இருக்கும்.
0
1
10
10
சரியா? தவறா ? எனக் கூறுக.
முழு எண்களின் பெருக்கல் சமனி பூச்சியம் ஆகும்.
சரி
தவறு
சரியா? தவறா ? எனக் கூறுக.
இரு முழு எண்களின் கூடுதல் அதன் பெருக்குத் தொகையை விடக் குறைவானதாக இருக்கும்.
சரி
தவறு
சரியா? தவறா ? எனக் கூறுக.
முழு எண்களில் கூட்டல் மற்றும் பெருக்கல் ஆகியவை சேர்ப்புப் பண்புடையவை .
சரி
தவறு
சரியா? தவறா ? எனக் கூறுக.
முழு எண்களில் கூட்டல் மற்றும் பெருக்கல் ஆகியவை பரிமாற்றுப் பண்புடையவை .
சரி
தவறு
சரியா? தவறா ? எனக் கூறுக.
முழு எண்களில் கூட்டலின் மீதான பெருக்கல் பங்கீட்டுப் பண்புடையது.
சரி
தவறு
