Worksheetsஎண்கள்
Total questions: 10
Worksheet time: 12mins
Name
Class
Date
1.
பகா எண்கள் என்றால் என்ன?
a)
2 நேர்வகுத்திகள் கொண்டிருக்கும்.
b)
2க்கும் மேற்பட்ட நேர்வகுத்திகள் கொண்டிருக்கும்
2.
இயல் எண்
a)
1
b)
1,3,5
3.
பகா எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்
a)
3,11,19
b)
3,14,18
4.
இரட்டைப் படை எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்
a)
46,40,47,38
b)
52,64,76,88
5.
தசம மில்லியனை முழு எண்ணாக மாற்ற
a)
1 000 000 உடன் பெருக்க வேண்டும்.
b)
1 000 000 உடன் வகுக்க வேண்டும்
6.
30 - 40 வரையிலான பகா எண்களைக் குறிப்பிடுக.
(a)
7.
70- 80 வரையிலான பகு எண்களைக் குறிப்பிடுக
(a)
8.
243மில்லியனை முழு எண்ணாக மாற்றுக
a)
2 750 000
b)
2 750 000 மில்லியன்
9.
4 240 000 ,தசம மில்லியனில் குறிப்பிடுக.
a)
4.24 மில்லியன்
b)
4.24
10.
1 -20 வரையிலுள்ள மிக பெரிய பகா எண்ணையும் மிகச் சிறிய பகு எண்ணையும் கழித்தால் வரும் விடை என்ன?
a)
19 - 4 = 15
b)
19 - 2 = 17
100 %
