NEW
Font size
Worksheets6th-numbers-பயிற்சி 1.2
Total questions: 10
Worksheet time: 6mins
குறியீடுகளைக் கொண்டு நிரப்புக
48792 _____ 48972
>
<
=
∼
குறியீடுகளைக் கொண்டு நிரப்புக
1248654 _____ 1246854
>
<
=
∼
குறியீடுகளைக் கொண்டு நிரப்புக
658794 _____ 658794
>
<
=
∼
மிகச் சிறிய ஏழு இலக்க எண்ணிற்கும் மிகப் பெரிய ஆறு இலக்க எண்ணிற்கும் இடையே உள்ள வேறுபாடு 10 ஆகும்.
சரி
தவறு
8, 6, 0, 9 என்ற எண்களை ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்திக் கிடைக்கப்பெறும் மிகப் பெரிய 4 இலக்க எண் 9086 ஆகும்.
சரி
தவறு
நான்கு இலக்க எண்களின் மொத்த எண்ணிக்கை 9000
சரி
தவறு
மேற்கண்டமலைகளில் உயரமான மலை எது?
தொட்டபெட்டா
மகேந்திரகிரி
ஆனை முடி
வெள்ளியங்கிரி
பட்டியலில் எந்த எண் வரிசை சிறியதிலிருந்து பெரியதாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது?
1468, 1486, 1484
2345, 2435, 2235
134205, 134208, 154203
383553, 383548, 383642
அரபிக் கடலின் பரப்பளவு 1491000 சதுர மைல்கள் இது எந்த இரு எண்களுக்கு இடையில்
அமைந்துள்ள து?
1489000 மற்றும் 1492540
1489000 மற்றும் 1490540
1490000 மற்றும் 1490100
1480000 மற்றும் 1490000
அட்டவணையில் விடுபட்ட எண் என்னவாக இருக்கும்?
8
52
77
26
