NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇரண்டாம் வகுப்பு தமிழ் வினாடி வினா
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.தென்னை மரத்தில் ————கிடைக்கும் .
a)
தேங்காய்
b)
மாங்காய்
c)
சுரைக்காய்
2.
உருண்டு உருண்டு ஓடும் தரையில் தட்ட தட்ட
எழும் .அது என்ன ?
a)
பந்து
b)
மட்டை
c)
கால்
3.
கரும்பில் இருந்து கிடைப்பது ———
a)
ஜாங்கிரி
b)
வெல்லம்
c)
லட்டு
4.
4.இரவில் இரை தேடும் பறவை ——-—ஆகும் .
a)
காகம்
b)
குருவி
c)
ஆந்தை
5.
5.நீரிலும் ,நிலத்திலும் வாழும் உயிரி எது ?
a)
தவளை
b)
கழுகு
c)
மைனா
6.
பல்லாங்குழி விளையாட ————நபர்கள் தேவை .
a)
மூன்று
b)
இரண்டு
c)
ஐந்து
7.
7.ஞ்+ஆ= ------------ கிடைக்கும் எழுத்து எது ?
a)
கா
b)
கீ
c)
ஞா
8.
8.கைகளை வீசிச்
சுற்றிடுமே ,காற்றை அள்ளித் தந்திடுமே, அது என்ன ?
a)
காற்றாடி
b)
மின்விசிறி
c)
பெட்டி
9.
9.கு ழு வ த் மெ தி மாறியுள்ள எழுத்துகளை முறைப்படுத்தி எழுதுக .
a)
வர்த்தி மெழுகு
b)
மெழுகுவர்திகு
c)
மெழுகுவர்த்தி
10.
10.சிறிய மீன்கள் எதில் வளர்க்கப்படுகிறது ?
a)
கடல்
b)
மீன்தொட்டி
c)
ஆறு
Reset
