wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆகு பெயர்.

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.


ஆகுபெயர் என்றால் என்ன?

a)

ஒரு பொருளின் பெயர் அதனைக் குறிக்காமல், அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்கு ஆகி வருவது ஆகுபெயர்.

b)

ஒரு பொருளின் பெயர் அதனைக் குறித்து வருவது

c)

ஒரு பொருளின் பெயர் அதனைக் குறிக்காமல் வருவது

2.

ஆகு பெயர் எத்தனை வகைப்படும்?

a)

ஐந்து

b)

ஆறு

c)

நான்கு

3.

இவற்றுள் எது பொருளாகு பெயர்

a)

வாழைக் காய்

b)

கத்தரிக் குழம்பு

c)

தென்னந் தோப்பு

4.

இடவாகு பெயரைத் தேர்ந்தெடுத்திடுக.

a)

வீடு உடைந்தது

b)

கார் நகர்ந்தது

c)

நாடு கவிழ்ந்தது

5.

ஒரு பொருளின் பகுதி அல்லது உறுப்பு அதனோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது?

a)

இடவாகு பெயர்

b)

சினையாகு பெயர்

c)

பண்பாகு பெயர்

6.

பவளம் அணிந்தாள், எவ்வகை ஆகு பெயர்?

a)

சினையாகு பெயர்

b)

பொருளாகு பெயர்

c)

பண்பாகு பெயர்

7.

தொழிலாகு பெயர் என்றால் என்ன?

a)

ஒரு தொழிலின் பெயரைக் குறித்து வருவது.

b)

ஒரு தொழிலின் பெயர் அத்தொழிலோடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்கு ஆகி வருவது.

c)

ஒரு தொழிலின் பெயர் அத்தொழிலோடு பொருளாகி வருவது.

8.

இவற்றுள் எது ஆகு பெயர் அல்ல?

a)

வினையாகு பெயர்

b)

காலவாகு பெயர்

c)

சினையாகு பெயர்