Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தரம் 3 கணிதம்

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஒரு மரத்தில் 15 கிளிகள் இருந்தன. 5 கிளிகள் இரை தேடச் சென்றன. தற்போது மரத்தில் உள்ள கிளிகள் எத்தனை?

a)

20

b)

15

c)

10

d)

12

2.

ஒரு செடியில் 18 பூக்கள் மலர்ந்தன. அவற்றில் 9 பூக்கள் பூஜைக்காக பறிக்கப்பட்டன. அச்செடியில் எஞ்சிய பூக்கள் எத்தனை?

a)

10

b)

9

c)

8

d)

11

3.

கணேஷ் 15 பென்சில்கள் வாங்கினான். 7 பென்சில்களை தம்பிக்கு வழங்கினான். அவனிடம் எஞ்சியுள்ள பென்சில்கள் எத்தனை?

a)

8

b)

9

c)

12

d)

10

4.

16 - 9 =

a)

10

b)

8

c)

6

d)

7

5.

25 - 12 =

a)

12

b)

11

c)

14

d)

13

6.

57 - 24 =

a)

23

b)

33

c)

43

d)

34

7.

ஒரு வகுப்பில் 38 மாணவர்கள் உள்ளனர். அவர்களில் 21 பேர் ஆண்கள் எனில் பெண்கள் எத்தனை?

a)

17

b)

18

c)

27

d)

7

8.

60 - 29 =

a)

21

b)

31

c)

41

d)

30

9.

67 - 28 =

a)

40

b)

41

c)

39

d)

49

10.

ஒரு பெட்டியில் உள்ள மாம்பழங்கள் 56 ஆகும். அவற்றில் 18 மாம்பழங்கள் பழுதடைந்து எறியப்பட்டன. அப்பெட்டியில் எஞ்சியுள்ள மாம்பழங்கள் எத்தனை?

a)

37

b)

48

c)

38

d)

28

11.

17 + 42 =

a)

49

b)

50

c)

59

d)

69

12.

ஒரு கூடையில் 34 முட்டைகள் இருந்தன. அவற்றில் 5 முட்டைகள் உடைந்து விட்டன. எஞ்சிய முட்டைகள் எத்தனை?

a)

29

b)

39

c)

19

d)

28