Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL PT-1 (2020-2021)

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

What is your name?

4 lines
2.

. உயிர் எழுத்துக்கள் __________________

a)

15

b)

18

c)

12

d)

20

3.

ஆ _____ மரம்

a)

ல

b)

ள

c)

ழ

d)

அ

4.

_______வகை

a)

ஊ

b)

எ

c)

உ

d)

இ

5.

செ____தமிழ்

a)

ங்

b)

ச்

c)

த

d)

ந்

6.

போற்____

a)

ரி

b)

ணி

c)

றி

d)

கி

7.

கலைந்துள்ள எழுத்துக்களை சொல்லாக உருவாக்குக

ண வ கு ங்

a)

வனங்கு

b)

வகுணங்

c)

குவாங்ண

d)

வணங்கு

8.

கலைந்துள்ள எழுத்துக்களை சொல்லாக உருவாக்குக

உ கி ல் ல

a)

உலல்கி

b)

உளகில்

c)

உலகில்

d)

உகில்லா

9.

உன்னை +தவிர என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________

a)

உன்னைத்தவிர

b)

உனைத்தவிர

c)

உனைத்தவிர

d)

உன்னை தவிர

10.

செந்தமிழ் _இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ________________

a)

செந்+தமிழ்

b)

செ+தமிழ்

c)

செம்மை+தமிழ்

d)

செம்+தமிழ்

11.

உயிர் எழுத்து உள்ள வார்த்தையைக் கண்டுபிடி

a)

ஐந்து

b)

மாவட்டம்

c)

நாடு

d)

நகரம்

12.

உயிர் எழுத்து உள்ள வார்த்தையைக் கண்டுபிடி

a)

பள்ளி

b)

கன்று

c)

எறும்பு

d)

மாடு

13.

ஈரெழுத்து சொல்லைக் கண்டுபிடி

a)

பூனை

b)

கன்

c)

பம்

d)

தர்

14.

ஈரெழுத்து சொல்லைக் கண்டுபிடி

a)

தோரை

b)

மன்

c)

தோசை

d)

கய்

15.

பொருள் கூறுக

நித்திலம் = __________

a)

பவளம்

b)

முத்து

c)

தங்கம்

d)

வைரம்

16.

பொருள் கூறுக

ஈகை = _________

a)

இசைவோடு

b)

மகிழ்ச்சி

c)

உதவி

d)

நட்பு