NEW
Font size
Worksheetsவகுப்பு 5 20 மதிப்பெண் ஜுலை
Total questions: 20
Worksheet time: 10mins
நட்டாலும்- இதன் பொருள்
பழகினாலும்
காய்ச்சினாலும்
கூறினாலும்
தகடூரை ஆட்சி செய்த மன்னன்
அதியமான்
ஒளவை
உ.வே.சா
தமிழ்ப் பாட்டி
காக்கைப்பாடினியார்
ஒளவையார்
வேலுநாச்சியார்
தமிழ் தாத்தா
பாரதிதாசன்
வள்ளியப்பா
உ.வே.சா
மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
3
30
40
கைப்பொருள் தன்னின் மெய்பொருள் ________
கல்வி
செல்வம்
பணம்
பிரித்து எழுதுக- நண்பல்லர்
நண்பு+அல்லர்
நண்+அல்லர்
நண்ப+அல்லர்
பிரித்து எழுதுக-மேன்மக்கள்
மேன்+மக்கள்
மேன்மை+மக்கள்
மே+மக்கள்
பிரித்து எழுதுக-பால்சுவை
பால்சு+வை
பா+சுவை
பால்+சுவை
சரியான சொல்- பூச்சியினம்
எறும்பு
எரும்பு
கோபுரக் கலசத்தில் வைத்துப் பாதுகாப்பது
சிறுதானியங்கள்
உணவுப்பொருள்
காகிதம்
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சிறுதானியப் பூ
மூங்கில்
சோளம்
குதிரைவாலி
குதிரையின் வால் போன்று இருக்கும் தானியம்
கேழ்வரகு
குதிரைவாலி
தினை
இயற்கை உணவிற்கு எடுத்துக்காட்டு
பரோட்டா
பர்கர்
முளைகட்டிய பயறுகள்
ஞாபக சக்திக்குப் பெரிதும் உதவுவது
புதினா
வல்லாரை
மல்லி
மூலிகைத் தோசை என்பது
முடக்கற்றான் தோசை
கோதுமை தோசை
கம்பு தோசை
இணையான உறவினரை தேர்வு செய்க-கணவன்
அம்மா
மனைவி
அப்பா
ரேடியோ - இதன் தமிழாக்கம்
வானொலி
தொலைக்காட்சி
ஒலி
வேறுபட்டது எது
மாமா
அத்தை
ஆசிரியர்
சித்தி
கேரளா-சிறப்பு (விளையும்)உணவுப்பொருள்
கோதுமை
அரிசி
மிளகு
