Font size
Worksheetsபுள்ளியியல்
Total questions: 18
Worksheet time: 11mins
வேறொருவரால் முன்பே சேகரித்து வைத்திருக்கும் தரவுகள் --------- தரவுகள்.
முதல் நிலை
இரண்டாம் நிலை
மூன்றாம் நிலை
(25-35) என்ற பிரிவு இடைவெளியின் மேல் எல்லை-------
(a)
200,15,20,103,3,197 இன் வீச்சு-------
(a)
பிரிவு அளவு 10 மற்றும் வீச்சு 80 எனில் பிரிவுகளின் எண்ணிக்கை-----
(a)
ஒரு செவ்வகத்தின் பரப்பளவு கொடுக்கப்பட்ட ------- க்கு நேர்விகித்தில் இருக்கும்.
நிகழ்வெண்
பிரிவு இடைவெளி
நிகழ்வுச்செவ்வகத்தின் மொத்த பரப்பளவானது கொடுக்கப்பட்ட மொத்த நிகழ்வெண்களின் கூடுதலுக்கு--------- இருக்கும்.
விகிதசமத்தில்
சமமாக
அதிகமாக
--------------- என்பது தொடர்ச்சியான நிகழ்வெண் பரவலுக்குச் செவ்வகத்திலான வரைபடமுறையில் குறிப்பதாகும்.
செவ்வக விளக்கப்படம்
நிகழ்வுச்செவ்வகம்
நிகழ்வுப்பலகோணம்
வட்டவிளக்கப்படம்
நிகழ்வுச்செவ்வகம் என்பது ------------விவரங்களின் வரைபட விளக்கமுறை ஆகும்.
தொகுக்கப்பட்ட
தொகுக்கப்படாத
தரவு என்பது ----- இன் தொகுப்பு
எண்கள்
எழுத்துக்கள்
அளவுகள்
இவை அனைத்தும்
கொடுக்கப்பட்ட தரவுகளில் ஒரு மதிப்பு எத்தனை முறை வருகிறது எனக் கூறுவது அம்மதிப்பின் ---------
நேர்கோட்டுக்குறிகள்
தரவு
நிகழ்வெண்
ஏதுமில்லை
கொடுக்கப்பட்ட விவரங்களில் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய அளவுகளின் வித்தியாசம் ------------
வீச்சு
நிகழ்வெண்
மாறி
ஏதுமில்லை
கொடுக்கப்பட்டத் தரவுகளை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக் கொள்வது --------------
தொகுக்கப்படாதது
தொகுக்கப்பட்டது
நிகழ்வெண்
உள்ளடக்கியத் தொடர் ஒரு-------------தொடர்
தொடர்ச்சியான
தொடர்ச்சியற்ற
பிரிவு இடைவெளிகளில் ஒரு பிரிவு இடைவெளியின் மேல் எல்லையானது அடுத்த பிரிவு இடைவெளியின் கீழ் எல்லையாக இருந்தால் அது------ தொடர்
உள்ளடக்கிய
விலக்கிய
தொகுக்கப்படாத
தொகுக்கப்படாத விவரங்களின் வரைபட விளக்கமுறை--------
நிகழ்வுச்செவ்வகம்
நிகழ்வுப்பலக்கோணம்
வட்ட விளக்கப்படம்
நிகழ்வுச்செவ்வகம் என்பது ஒரு ---------- நிகழ்வெண்பரவல்
தொடர்ச்சியான
தொடர்ச்சியற்ற
தனித்த
------ என்பது வரைபட முறையில் தொடர்ச்சியான நிகழ்வெண்பரவலுக்கான நேர்கோட்டு வரைபடம் ஆகும்.
நிகழ்வுப்பலகோணம்
நிகழ்வுச்செவ்வகம்
வட்ட விளக்கப்படம்
பட்டை விளக்கப்படம்
தொகுக்கப்பட்ட விவரங்களுக்கான வரைபட விளக்கப்படம்--------
பட்டைவிளக்கப்படம்
படவிளக்கமுறை
வட்ட விளக்கப்படம்
நிகழ்வுச்செவ்வகம்
