wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8M TM T1 01 Ex 1.2

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இன் பெருக்கல் நேர்மாறு -------- ஆகும்.

(a)  

2.

எனில் x ஆனது ------ ஆகும்.

(a)  

3.

ஆனது பங்கீட்டுப் பண்பை நிறைவு செய்யும் எனில், x,y மற்றும் z ஆனது _____ , _____ மற்றும் _______ ஆகும்.

(a)  

4.

எனில் x ஆனது , -55/63 இன் (a)   ஆகும்.

5.

-1 இன் பெருக்கல் நேர்மாறு --------- ஆகும்.

(a)  

6.

0 இன் பெருக்கல் நேர்மாறு --------

a)

0

b)

1

c)

-1

d)

கிடையாது

7.

பின்வருவனவற்றுள் எது கூட்டத்தின் நேர்மாறுப் பண்பினை விளக்குகிறது?

a)
b)
c)
d)
8.

விகிதமுறு எண்களுக்கு , ________ என்ற எண்ணால் அடைவுப் பண்பானது வகுத்தலுக்கு உண்மையாகாது.

a)

1

b)

-1

c)

0

d)

½

9.

என்ன விகிதமுறு எண்களானது கழித்தலுக்கு __________ பண்பினை நிறைவு செய்யாது.

a)

பரிமாற்று

b)

அடைவு

c)

பங்கீட்டு

d)

சேர்ப்பு

10.
a)

½

b)

¾

c)

¼

d)

11.

விகிதமுறு எண்களுக்கு சேர்ப்புப் பண்பானது கழித்தலுக்கு உண்மையாகாது.

a)

சரி

b)

தவறு

12.

ஆனது விகிதமுறு எண்களின் அடைவுப் பண்பினை விளக்குகிறது.

a)

தவறு

b)

சரி

13.

இன் கூட்டல் நேர்மாறு 11/17 ஆகும்.

a)

சரி

b)

தவறு

14.

இரு குறை விகிதமுறு எண்களின் பெருக்கற்பலன் ஒரு மிகை விகிதமுறு எண்ணைத் தரும்.

a)

சரி

b)

தவறு

15.

அனைத்து விகிதமுறு எண்களுக்கும் பெருக்கல் நேர்மாறு உண்டு.

a)

தவறு

b)

சரி