NEW
Font size
Worksheetsமெய்யெண்கள் - 09 - TN
Total questions: 20
Worksheet time: 10mins
n என்பது இயல் எண் எனில், √n, என்பது
எப்போதும் ஒரு இயல் எண்
எப்போதும் ஒரு விகிதமுறா எண்
எப்போதும் ஒரு விகிதமுறு எண்
ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா எண்
பின் வருவனவற்றுள் எது உண்மை அல்ல
ஒவ்வொரு விகிதமுறு எண்ணும் மெய்யெண்
ஒவ்வொரு முழுக்களும் விகிதமுறு எண்
ஒவ்வொரு மெய்யெண்ணும்விகிதமுறா எண்
ஒவ்வொரு இயல் எண்ணும் ஒரு முழு எண்
இரு விகிதமுறா எண்களின் கூடுதல் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது உண்மை?
எப்போதும் ஒரு விகிதமுறா எண்.
ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா எண்ணாக இருக்கலாம்
எப்போதும் ஒரு விகிதமுறு எண்.
எப்போதும் ஒரு முழுக்களாகும்
பின்வருவனவற்றும் எது முடிவுறு தசமத் தீர்வு
5 / 64
8 / 9
14 / 15
1 / 12
பின்வருவனவற்றுள் எது விகிதமுறா எண்?
√25
√(9/4)
7 / 11
π
2 மற்றும் 2.5 என்ற எண்களுக்கிடையே உள்ள ஒரு விகிதமுறா எண்
√11
√5
√2.5
√8
1 / 3 ஐ எந்த மிகச் சிறிய விகிதமுறு எண்ணால் பெருக்கினால் அதன் தசம விரிவு ஓர் இலக்கத்தோடு முடிவுறு தசம விரிவாக அமையும்?
1 / 10
3 / 10
3
30
பின்வருவனவற்றுள் பொருந்தாததைக் காணக
√32 x √2
√27 / √3
√72 x √8
√54 / √18
கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறு?
25 இன் வர்க்கமூலம் 5 அல்லது -5
√25 = 5
-√25 = -5
√25 = ±5
பின்வருவனவற்றுள் எது விகிதமுறு எண் அல்ல?
√(8 / 18)
7 / 3
√0.01
√13
√27 + √12 =
√39
5√6
5√3
3√5
√80 = k√5 எனில், k =?
2
4
8
16
4√7 x 2√3 = ?
6√10
8√21
8√10
6√21
(2√3) / ( 3√2) இன் பகுதியை விகிதமுறு எண்ணாக மாற்றிய பின் சுருங்கிய வடிவம்
√2 / 3
√3 / 2
√6 / 3
2 / 3
(2√5 - √2)2 இன் சுருங்கிய வடிவம்
4√5 + 2√2
22 - 4√10
8 - 4√10
2√10 - 2
(0.000729)-3/4 x (0.09)-3/4 =
103 / 33
105 / 35
102 / 32
106 / 36
√9x = 3√92 எனில், x = ?
2 / 3
4 / 3
1 / 3
5 / 3
ஒரு செவ்வக வடிவ வீட்டு மனையின் நீளம் மற்றும் அகலங்கள் முறையே 5×105 மற்றும் 4×104 மீட்டர் எனில், அதன் பரப்பளவு என்ன?
9×101 மீ2
9×109 மீ2
2×1010 மீ2
20 ×1020 மீ2
