NEW
Font size
Worksheets12th unit test 1 Tamil
Total questions: 25
Worksheet time: 13mins
ஒரு கிராமத்து நதி எழுதியவர் யார்?
கவிஞர் கண்ணதாசன்
சிற்பி பாலசுப்ரமணியம்
அய்யப்ப மாதவன்
செம்பரிதி- இலக்கணக்குறிப்பு தருக
பண்புத்தொகை
உருவகம்
அடுக்குத்தொடர்
பூஜ்யங்களின் சங்கிலி என்ற கவிதை நூலை எழுதியவர்?
சிற்பி பாலசுப்பிரமணியம்
சி .மணி
மாயூரம் வேதநாயகம்
தமிழ் அழகியல் என்ற நூலை இயற்றியவர் யார்?
பரிதிமாற் கலைஞர்
வேதநாயகம்
தி. சு .நடராசன்
இருவேறு பொருள்களுக்கு இடையே ஒற்றுமையை முதலில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது எந்த அணி?
தற்குறிப்பேற்ற அணி
வஞ்சப்புகழ்ச்சி அணி
பொருள் வேற்றுமை அணி
தண்டியலங்காரம் கீழ்க்கண்ட வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல்
பாரதம்
காவியதர்சம்
நன்னூல்
மாறனலங்காரம் எவ்வகை சார்ந்த நூல்?
இலக்கியம்
இலக்கணம்
உரைநடை
பரலி சு .நெல்லையப்பர் கீழ்க்கண்ட எந்த இதழில் துணை ஆசிரியராக பணியாற்றினார்?
நெல்லைத்தென்றல்
கண்ணன் பாட்டு
கர்மயோகி
சூரியோதயம் என்ற இதழ் யாரால் நடத்தப்பட்டது?
பாரதிதாசன்
வாலி
பாரதியார்
வம்சமணி தீபிகை என்னும் நூல் வெளியிடப்பட்ட ஆண்டு?
1879
1855
1857
பாரதி வாழ்த்து என்னும் கவிதை நூலை எழுதியவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
பரலி சு நெல்லையப்பர்
தண்டியலங்காரத்தின் ஆசிரியர் யார்?
நன்னூலார்
தண்டி
அமிர்தசாகரர்
முத்துவீரியம் என்பது எவ்வகை நூல்?
உரைநடை நூல்
கவிதை நூல்
இலக்கண நூல்
விளங்கி என்ற சொல்லின் பகுதி எது?
விள
விளங்க
விளங்கு
வந்து என்ற சொல்லின் பகுதி எது?
வந்த
வா
வ
இடுகவொன்றோ ,சுடுகவொன்றோ; படு வழிபடுக ,இப்புகழ் வெய்யோன் தலையே இவ்வரிகள் இடம்பெறும் நூல்?
குறுந்தொகை
புறநானூறு
பரிபாடல்
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்; யாமும் பாரியும் உளமே; இவ்வரிகள் இடம்பெறும் நூல்?
ஐங்குறுநூறு
கலித்தொகை
புறநானூறு
அந்நில மருங்கின் அறமுதலாகிய மும் முதற்பொருட்கும் உரிய என்ப -இவ்வரிகளில் இடம்பெறும் நூல் எது?
தொல்காப்பியம்
புறப்பொருள் வெண்பாமாலை
நன்னூல்
விம்முகின்ற இச்சொல்லின் இடை நிலையைக் கூறுக
இறந்தகால இடைநிலை
நிகழ்கால இடைநிலை
எதிர்கால இடைநிலை
ஒளிப்பறவை என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்?
கவிமணி
பாரதிதாசன்
சிற்பி பாலசுப்ரமணியம்
சிற்பி பாலசுப்பிரமணியம் ஒரு கிராமத்து நதி என்னும் நூலிற்காக பெற்ற விருதின் பெயர் என்ன?
பத்மவிபூஷன்
சாகித்திய அகாதமி
பத்மஸ்ரீ
தண்டி என்னும் இலக்கண நூலார் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்?
12
15
16
பாப்பாப்பாட்டு ஆசிரியர் யார்?
பாரதிதாசன்
கண்ணதாசன்
பாரதியார்
பாரதியின் முரசுப் பாட்டை பதிப்பித்தவர் யார்?
கவிமணி
அறிவுமதி
பரலி சு நெல்லையப்பர்
மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
3
4
5
