wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Genesis- Places

Total questions: 35

Worksheet time: 41mins

Name
Class
Date
1.

ஆரான் எங்கு மரித்தான்.

(a)  

2.

தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், லோத்தையும், தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு "எந்த" இடத்தை விட்டு "எங்குப்போகப்" புறப்பட்டான்; "எந்த"இடம்மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.(11:31)

(a)  

3.

கர்த்தர், ஆபிராமை எந்த பட்டணத்திலிருந்து அழைத்துவந்தார் .

(a)  

4.

ஆபிராம் ,அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, எந்த ஊர்மட்டும் தொடர்ந்துபோனான்.

(a)  

5.

எலியேசர் எந்த ஊரான்

(a)  

6.

சின்ன ஊர் எது ?(19:20)

(a)  

7.

ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளை எங்கு அடக்கம்பண்ணினான்.

(a)  

8.

எங்கு நாகோருடைய ஊர் இருக்கிறது

(a)  

9.

வெட்டின துரவுக்கு ஈசாக்கு என்ன பேரிட்டான்? ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் என்னவென்று என்னப்படுகிறது

(a)  

10.

கிணற்று அண்டையில் நின்ற மேய்ப்பர்கள் எந்த ஊரார்

(a)  

11.

அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் -யாக்கோபு எந்த ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின் கீழே புதைத்துப்போட்டான்.

(a)  

12.

ராகேல் எந்த ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள்.

(a)  

13.

யாக்கோபு எங்கு தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்

(a)  

14.

ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த ஊர் எது?

(a)  

15.

சம்லா எந்த ஊரான்

(a)  

16.

சவுல் எந்த ஊரான்

(a)  

17.

ஈரா என்னும் மனிதன் எந்த ஊரான்

(a)  

18.

அதுல்லாம் ஊர் எத்தனை முறை ஆதியாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ளது?

(a)  

19.

யாக்கோபு,ராகேலை எந்த ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணினேன் என்றான்.

(a)  

20.

முதலாம் ஆறு குறிப்பு எழுதுக:

a)

பைசோன் என்று பேர்

b)

ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்

c)

பொன் விளையும்.தேசத்தின் பொன் நல்லது;

d)

பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு.

21.

எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும் ஆறு எது? எத்தனையாவது ஆறு?

a)

கீகோன் என்று பேர்

b)

இரண்டாம் ஆறு

c)

இதெக்கேல் என்று பேர்

d)

ஐபிராத்து என்று பேர்

22.

மூன்றாம் ஆற்றுக்கு பேர் என்ன? அது எங்கு ஓடும்?

a)

கீகோன் என்று பேர்

b)

அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்

c)

இதெக்கேல் என்று பேர்

d)

ஐபிராத்து என்று பேர்

23.

நாலாம் ஆற்றுக்கு பேர் என்ன?

a)

கீகோன் என்று பேர்

b)

அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்

c)

இதெக்கேல் என்று பேர்

d)

ஐபிராத்து என்று பேர்

24.

விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய், எதை நோக்கிப் பார்த்தான்;

a)

சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும்,

b)

சமபூமியாகிய தேசம் முழுவதையும்

25.

என் தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; உன் பார்வைக்குச் சம்மதியான இடத்திலே குடியிரு என்று சொன்னவன் யார் ?

a)

அபிமெலேக்கு

b)

பார்வோன்

26.

பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டவன் யார் ?

(a)  

27.

அசூர் எத்தனை பட்டணங்களை கட்டினான் ? அதில் பெரிய பட்டணம் எது ?

a)

4

b)

3

c)

ரெகொபோத்

d)

நினிவே, காலாகு

e)

ரெசேன்

28.

யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம்பண்ணினவன் யார் ?

(a)  

29.

எந்த பட்டணத்து மனிதராகிய வாலிபர்முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டது ?

(a)  

30.

எப்பொழுது , தூதர் லோத்தை நோக்கி: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், உன் 2 குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்றுதுரிதப்படுத்தினார்கள்?

a)

அதிகாலையில்

b)

கிழக்கு வெளுக்கும்போது

c)

விடியற்காலையில்

d)

காலையில்

31.

பேயோருடைய குமாரன் யார் ?அவன் எங்கு அரசாணடான்; அவனுடைய பட்டணத்தின் பேர் என்ன ?

a)

போஸ்றா - சேராகு- யோபாப்

b)

பேலா

c)

ஏதோமிலே

d)

தின்காபா

32.

பேதாதின் குமாரனாகிய ஆதாத்-தின் பட்டணத்துக்கு என்ன பேர்?

4 lines
33.

யாருடைய பட்டணத்துக்குப் பாகு என்று பேர்? அவன் மனைவியின் பேர் என்ன ?

a)

மெகேதபேல்- Mehe tabel

b)

ஆதார்

c)

மத்ரேத்து-Mat red

d)

மேசகா- Me-Zahab

34.

ஆஸ்நாத் யாருடைய குமாரத்தி ? அவன் பட்டணத்தின் பேர் என்ன ?

4 lines
35.

எங்கு அதினதின் சுற்றுப்புறத்துத் தானியங்களைக் கட்டிவைத்தான்?

4 lines