WorksheetsI MID TERM TEST,AUGUST(2020-2021)
Total questions: 25
Worksheet time: 13mins
உயிர் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
12
18
மெய்யெழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
12
18
உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
216
218
ஆயுத எழுத்து
ஐக்
ஃ
கோடிட்ட இடத்தை நிரப்புக:
____ ம் மா
அ
ஆ
கோடிட்ட இடத்தை நிரப்புக:
_____ லை.
இ
ஈ
கொட்டிட்ட இடத்தை நிரப்புக:
_____ டை.
க
ஆ
கோடிட்ட இடத்தை நிரப்புக:
_____ ச் ச ம ர ம்.
ஈ
கி
கோடிட்ட இடத்தை நிரப்புக:
ப ____ ட ம்.
க்
ட்
கோடிட்ட இடத்தை நிரப்புக:
ம _____ ம்
ர
ரு
கோடிட்ட இடத்தை நிரப்புக:
ர ம் ____ ம்.
ய
ப
"ஆ" எனத்தொடங்கும் பெயர்கள்:
அணில், ஆடு
அரிசி, அணில்
ஆமை, ஆறு
"ஈ" எனத்தொடங்கும் பெயர்கள்:
ஈட்டி, ஈரம்
இலை, ஈசல்
இஞ்சி, ஈரம்
"உ" எனத்தொடங்கும் பெயர்கள்:
உண்டியல்,ஊசி
உருளை, ஊஞ்சல்
உழவர், உண்டியல்
"ஏ" எனத்தொடங்கும் பெயர்கள் :
ஏலக்காய், எலி
எலும்பு, எழும்பிச்சை
ஏணி,ஏலக்காய்
"ஒ" எனத்தொடங்கும் பெயர்கள் :
ஓலை,ஒன்று
ஒட்டகம், ஓநாய்
ஒன்று, ஒன்பது
விடுபட்ட எழுத்தை நிரப்புக:
ஊ ___ ச ல்
ஞ்
ங்
விடுபட்ட எழுத்தை நிரப்புக:
மீ_____
ண்
ன்
விடுபட்ட எழுத்தை நிரப்புக:
ஆ ____ தை.
த்
ந்
விடுபட்ட எழுத்தை நிரப்புக:
மு ய _____
ல்
ள்
படம் பார்த்து பெயர் நிரப்புக:
மஞ்சள்
மிளகாய்
படம் பார்த்து பெயர் நிரப்புக:
முந்திரி
மிளகாய்
படம் பார்த்து பெயர் நிரப்புக:
பூணை
பூட்டு
படம் பார்த்து பெயர் நிரப்புக:
வண்டு
வாத்து
படம் பார்த்து பெயர் நிரப்புக:
மஞ்சள்
மிளகு
