NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் இலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உயிர்க் குறில் எழுத்துகள்____________________.
a)
5
b)
4
c)
7
d)
2
2.
உயிர் நெடில் எழுத்துகள்________________.
a)
8
b)
6
c)
7
d)
3
3.
ய்ர்ல்வ்ழ்ள் என்னும் எழுத்துகள்______________.
a)
வல்லினம்
b)
மெல்லினம்
c)
இடையினம்
d)
நெடில்
4.
"க் ச் ட் த் ப் ன்" தவறாக இடம் பெற்றிருக்கும் எழுத்தைக் கண்டுபிடி.
a)
ன்
b)
ச்
c)
க்
d)
ட்
5.
"ஈசல் , ஏணி , ஐவர்" – இச்சொற்களில் இடம் பெற்றிருக்கும் முதல் எழுத்து
a)
நெடில்
b)
குறில்
c)
வல்லினம்
d)
மெல்லினம்
6.
தமிழ் எழுத்துகள் மொத்தம்_______________.
a)
216
b)
247
c)
230
d)
18
7.
மெய்யெழுத்துகள்________________.
a)
16
b)
15
c)
18
d)
1
8.
ஆய்த எழுத்து____________________.
a)
1
b)
3
c)
4
d)
12
9.
மெய்யெழுத்தின் வகை________________.
a)
2
b)
6
c)
3
d)
18
10.
உயிர் எழுத்துகள்_________________.
a)
11
b)
12
c)
18
d)
1
Reset
